மொச்சைக் கொட்டை வெந்தயக்கீரை குழம்பு(mocchai keerai kulambu recipe in tamil)

Cooking Passion @Cooking_2000
மொச்சைக் கொட்டை வெந்தயக்கீரை குழம்பு(mocchai keerai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காய விழுது இஞ்சி-பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 2
சுத்தம் செய்த வெந்தயக்கீரை தோசை நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து மசாலாவில் வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
கீரை வதங்கி சுருங்கிய பின் தேங்காய் தக்காளி அரைத்த விழுதை சேர்க்கவும். குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு குக்கரை மூடி 3 விசில் வைக்கவும்.
Top Search in
Similar Recipes
-
பாரம்பரிய வெந்தயக் கீரை குடல் குழம்பு
#week2 #magazineஆட்டுக்குடல் உடன் வெந்தயக்கீரை சேர்த்து சமைத்தால் குழம்பின் ருசியை கூடுதல் சுவையாக இருக்கும். இது பாரம்பரியமாக பெரியோர்கள் செய்து வந்த முறை. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
-
-
-
-
-
வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil)
#goldenapron2 தமிழ்நாடு ஸ்பெஷல் Sanas Home Cooking -
-
ஆட்டுக்கால் குழம்பு (AAttukaal kulambu Recipe in Tamil)
#nutrient1 #bookஆட்டுக்காலில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளது. மேலும் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் வயது முதிர்வு குறைக்கப்படுகிறது. Manjula Sivakumar -
-
-
கீரை குழம்பு & கீரை வடை (Keerai kulambu & keerai vadai recipe in tamil)
#lockdown நேரங்களில் அனைத்துப் பொருள்களும் இருமடங்கு விலையில் கிடைக்கும் வேளையில் முன்பின் அறிந்திராத வயதான கீரை விற்கும் முதியவர் எனக்கு இலவசமாக இரண்டு கட்டு கீரைகளை கொடுத்தார் . காசு வாங்க மறுத்துவிட்டார் . மிகவும் வற்புறுத்திய பின் நான் கொடுத்த காசை வாங்கிக் கொண்டார் . எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது. தாத்தா கொடுத்த கீரையில் கீரை குழம்பு மற்றும் கீரை வடை செய்து அனைவரும் சாப்பிட்டோம். இதுபோன்ற இக்கட்டான காலங்களில் மனித நேயம் ஒன்று மட்டுமே முக்கியமானதாகும்.#lockdown#book Meenakshi Maheswaran -
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#Ga4 week19 கொழுப்பினை குறைத்து உடல்சூட்டை தணிக்கும் மருத்துவ குணம் கொண்டது வெந்தயக்கீரை Nithyavijay -
-
-
முளைக்கட்டிய தட்டைபயறு குழம்பு (Mulaikattiya thattaipayaru kulambu Recipe in Tamil)
#nutrient1#goldenapron3பொதுவாகவே பயிறு வகைகளில் அதிக புரதச்சத்து இருக்கிறது. அதிலும் முளைகட்டிய பயறுகளில் புரதச்சத்து இரண்டு பங்கு அதிகம் கிடைக்கிறது Laxmi Kailash -
-
வாழைப்பூ குழம்பு(valaipoo kulambu recipe in tamil)
1. வாழைப்பூ சாப்பிடுவதால் உடலின் சூடு தணியும்.2. வாழைப்பூவில் உள்ள உவர்ப்பு தன்மை உடலில் கல்லடைப்பு நோயைச் சரிசெய்யும். Lathamithra -
-
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL)
எனது சிறு வயதில் எனது பாட்டியின் செய்முறை இது. என்னை மிகவும் கவர்ந்தது. என் மகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி உண்பாள்.சூடான சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும். Gayathri Ram -
-
-
மணத்தக்காளி கீரை தண்ணி சாறு (Manathakkali keerai thanni saaru recipe in tamil)
#Nutrient3மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது.வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் உள்ளன. மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது. Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16295665
கமெண்ட்