மட்டன் கொத்து கறி மசால்(kheema masala recipe in tamil)

Haniyah Arham
Haniyah Arham @haniyahar

மட்டன் கொத்து கறி மசால்(kheema masala recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
ஐந்து பேர்
  1. 4 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  2. நான்குபெரிய வெங்காயம்
  3. 250 கிராம்மட்டன் கொத்துக்கறி
  4. 2தக்காளி
  5. ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  6. 2 டீஸ்பூன்உப்பு
  7. 2 டீஸ்பூன்மிலக்காய்த்தூள்
  8. ஒரு டீஸ்பூன்கரம்மசாலாத்தூள்
  9. 2 டீஸ்பூன்மல்லி தூள்
  10. சிறிதளவுகொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும் சூடான பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும் சிறிதளவு உப்பும் சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    நன்றாக வதங்கிய பிறகு கொத்துக்கறியை சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    நன்றாக வதங்கிய பிறகு தக்காளியை சேர்த்துக் கொள்ளவும் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  4. 4

    போது உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லி தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து கொள்ளவும்

  5. 5

    பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்

  6. 6

    தண்ணீர் சுண்டி நன்றாக தொக்கு போல் வரவேண்டும் அதுவரை வேகவைக்கவும் இப்போது கொத்து கறி மசால் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Haniyah Arham
Haniyah Arham @haniyahar
அன்று

Similar Recipes