தயிர் பூரி(tayir poori recipe in tamil)

Cooking Passion @Cooking_2000
சமையல் குறிப்புகள்
- 1
பானிபூரி அப்பளங்களை பொரித்து தயார் செய்து நடுவில் ஓட்டை போட்டு ஒரு தட்டில் அடுக்கி.
- 2
பச்சை சட்னிக்கு குறிப்பிட்ட பொருட்களை மிக்ஸியில் நைஸாக அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுக்கவும். இனிப்பு சட்னி குறிப்பிட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.
- 3
துடைத்து வைத்த பானிபூரி யில் கொஞ்சமாக பூந்தி சேர்க்கவும். அதன்மேல் கொஞ்சமாக பச்சை சட்னி வைக்கவும்.
- 4
அதற்கு மேல் நன்றாக பீட் செய்த கெட்டித் தயிரை ஊற்றவும். அதற்கு மேல் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சாட் மசாலா மல்லித் தூள் கரம் மசாலா தூள் தூவவும். கடைசியாக கொஞ்சம் இனிப்பு சட்னி மற்றும் பூந்தி சேர்த்து பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பானி பூரி(pani poori recipe in tamil)
#npd4மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்cookingspark
-
-
-
தஹி பூரி (Dahi poori recipe in tamil)
கோல்டன் அப்ரன் முதல் வார போட்டியில் potato yogurt tamarind .#GA4 #GA4 ARP. Doss -
-
-
-
-
ரக்டா பேட்டீஸ்(Ragda Patties Recipe in Tamil)
#Thechefstory #atw1ஆரோக்கியமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்றுதான் வட இந்தியாவில் பிரபலமான ரக்டா பேட்டீஸ்.Fathima
-
-
உடனடி பேல் பூரி | பேல் பூரி செய்முறை | மும்பை பாணி
#veganபொங்கிய அரிசி மற்றும் புதிய காய்கறிகளுடன் கூடிய சரியான மாலை சிற்றுண்டி. மிருதுவான, இனிப்பு, காரமான மங்கல், உப்பு அனைத்து வெவ்வேறு சுவைகள் மற்றும் அமைப்பு ஒரு அற்புத வரிசை ஒரு உப்பு. வெறுமனே yumm Darshan Sanjay -
-
-
ஆலூ சாட்(aloo chaat recipe in tamil)
#npd4 ஆலூ சாட் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வது. காரம், புளிப்பு, இனிப்பு இருக்கிறது குழந்தைகள் பெரியவர்கள் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும் அனைவரும் செய்து பாருங்கள்.😊👍 Anus Cooking -
-
-
ஸ்விட் பானிபூரி, தயிர் பானிபூரி (Sweet panipoori,thayir poori recipe in tamil)
இது எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சாட் #streetfood Sundari Mani -
-
-
More Recipes
- கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans poriyal recipe in tamil)
- பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்(paruppu thuvayal and veppam poo rasam recipes in tamil)
- கோதுமை பிஸ்கட்(wheat biscuit recipe in tamil)
- பாகற்காய் சிப்ஸ்(bittergourd chips recipe in tamil)
- ப்ரோக்கோலி பட்டர் மசாலா🤤🤤😋(broccoli butter masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16306932
கமெண்ட்