கோதுமை ரொட்டி(wheat roti recipe in tamil)

சுவாதி S
சுவாதி S @cookkppp

#qk

கோதுமை ரொட்டி(wheat roti recipe in tamil)

#qk

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பரிமாறுவது
  1. 250 கிராம் கோதுமை மாவு
  2. 3 பெரிய வெங்காயம்
  3. தேவைக்கு உப்பு
  4. 5 வர மிளகாய்
  5. 1 டீஸ்பூன் தனியா
  6. 1 டீஸ்பூன் சீரகம்
  7. 1 ஸ்பூன் தேங்காய் துருவல்
  8. 1பேப்பர் இலை
  9. தேவைக்குஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    வெங்காயம் தனியா மிளகு சீரகம் தேங்காய் மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  2. 2

    அதனை கோதுமை மாவில் சேர்த்து பேஸ்ட் போல பிணைய

  3. 3

    அதில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்

  4. 4

    பின்னர் ஒரு பேப்பர் இலையில் எண்ணெய் தடவி

  5. 5

    இந்த மாவு கலவையை சிறிது வைத்து வட்டமாக தட்ட வேண்டும்

  6. 6

    தோசை கல்லில் அதனை தலைகீழாக பொட வேண்டும்.

  7. 7

    ரொட்டி சிறிது வேகும் பொது இலையை தனியே எடுக்க வரும்

  8. 8

    பின்னர் எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு சுட்டு பரிமாற

  9. 9

    இதற்கு side dish தேவையில்லை. எனவே சப்பாத்தி விட சுலபம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
சுவாதி S
அன்று

Similar Recipes