தவா முட்டை பொரியல்(tawa egg fry recipe in tamil)

சுவாதி S
சுவாதி S @cookkppp

தவா முட்டை பொரியல்(tawa egg fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 வெங்காயம்
  2. கொஞ்சம்கறிவேப்பிலை
  3. தேவைக்குமிளகு தூள்
  4. தேவைக்குஉப்பு
  5. 1 முட்டை
  6. தேவைக்குமிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டையை உடைத்து உப்பு மிளகாய் தூள் மிளகு தூள் சேர்த்து கலக்கவும். வெங்காயம் வெட்டி கொள்ள

  2. 2

    தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  3. 3

    அதில் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின்னர் முட்டையை சேர்த்து கிளறி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
சுவாதி S
அன்று

Similar Recipes