Mediterranean சுண்டல் பாஸ்தா சாலட்(pasta sundal salad recipe in tamil)

நம்ம ஊர்ல சுண்டலை வேகவைத்து தாளித்து சாப்பிடுவோம் மத்திய தரைக்கடல் பகுதியில் இதையே சற்று வித்தியாசமாக செய்து சாப்பிடுகின்றனர் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது வெயிட் லாஸ் செய்ய அற்புதமான டயட் நம்ம ஊர்ல கிடைக்கிற பொருட்களை வைத்து செய்துள்ளேன்
Mediterranean சுண்டல் பாஸ்தா சாலட்(pasta sundal salad recipe in tamil)
நம்ம ஊர்ல சுண்டலை வேகவைத்து தாளித்து சாப்பிடுவோம் மத்திய தரைக்கடல் பகுதியில் இதையே சற்று வித்தியாசமாக செய்து சாப்பிடுகின்றனர் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது வெயிட் லாஸ் செய்ய அற்புதமான டயட் நம்ம ஊர்ல கிடைக்கிற பொருட்களை வைத்து செய்துள்ளேன்
சமையல் குறிப்புகள்
- 1
சுண்டலை 8 மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி வேறு தண்ணீர் ஊற்றி வேகவைத்து தண்ணீரை வடிகட்டி கொள்ளவும் பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து குளிர்ந்த நீரில் அலசி வைக்கவும்
- 2
வெங்காயம் தக்காளி வெள்ளரிக்காய் புதினா கொத்தமல்லி தழை துளசி இலையை நறுக்கி கொள்ளவும் பின் ஒரு கிண்ணத்தில் வேகவைத்த சுண்டல் பாஸ்தா நறுக்கிய வெங்காயம் தக்காளி வெள்ளரிக்காய் புதினா கொத்தமல்லி தழை துளசி இலையை சேர்க்கவும்
- 3
பின் துருவிய சீஸ் சேர்க்கவும் பின் ட்ரஸிங் செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து இதில் ஊற்றவும்
- 4
பின் எல்லாம் சேர்ந்து நன்கு கலந்து கொள்ளவும் பின் கடைசியாக பாஸ்தா மசாலா தூள் ஐ பரவலாக தூவி பரிமாறவும்
- 5
சுவையான ஆரோக்கியமான Mediterranean சுண்டல் பாஸ்தா சாலட் ரெடி இதுல பொடியாக நறுக்கிய குடைமிளகாய் ஆலிவ்ஸ் சேர்த்து செய்யலாம் சுவை மிக மிக அருமை
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
இத்தாலியன் வெள்ளரி, ஆலிவ் சாலட் (Italian cucumber, olive salad recipe in tamil)
#TheChefStory #ATW3 Renukabala -
சுண்டல் சாலட் (sundal salad recipe in tamil)
புரோட்டின் நிறைந்த கொண்டைக்கடலை சாலட் .குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #book #goldenapron3 Afra bena -
-
-
-
ஒயிட் சாஸ் பாஸ்தா(white sauce pasta recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.இது மிகவும் கீரிமியாகவும் ,மிருதுவாகவும்,அற்புதமான சுவை நிறைந்த ஒரு உணவு Ilavarasi Vetri Venthan -
-
ஸ்பெகடி போலக்னீஸ்(இத்தாலி ஸ்பெஷல்)(italian spaghetti recipe in tamil)
#TheChefStory #ATW3 Kavitha Chandran -
வெஜ் மயோனைஸ்(veg mayonnaise recipe in tamil)
நான் இந்த மயோனைஸை ஆலிவ் ஆயில் வைத்து செய்தேன். மிக அருமையாக வந்தது. punitha ravikumar -
-
-
மிடில் ஈஸ்டர்ன் ஸ்டைல் சுண்டல் கறி(sundal curry recipe in tamil)
#TheChefStory #ATW3மிகக் குறைந்த அளவில் மசாலா பொருட்கள் மற்றும் ஃப்ரெஷ் காய்கறிகள்,கூடுதல் சுவைக்கும், மணத்திற்கும் basil, rosemary,origano சேர்ப்பது தான் மிடில் ஈஸ்டர்ன் உணவுகள்,நம் இநதிய உணவுகளில் இருந்து வேறுபடுகின்றது. Ananthi @ Crazy Cookie -
ரெட் பீன்ஸ் சாலட் (Red beans salad recipe in tamil)
#GA4 ரெட் பீன்ஸ் மற்றும் வெள்ளை கொண்டை கடலை இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 21 Hema Rajarathinam -
45.சிக்பீஸ் (சுண்டல்) மற்றும் வெள்ளரிக்காய் சாலட்
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நான் வேகன் அல்லது பசையம் இலவசமாக செல்லும் யோசனையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறேன். உண்மையான ஹார்வர்டைக் கருவுற்றிருப்பது இத்தகைய முடிவை எடுக்க மிகவும் கடினமாக இருக்கலாம், அதனால் நான் மெதுவாக அந்த யோசனையை குடும்பத்தை எளிதாக்குகிறேன் இந்த சாலட் செய்முறையை ஷேர்ஸ்ஸ்மனிஷாட்ஸில் இருந்து சந்தித்தேன்.நான் சாலட்டின் ரசிகராக இருந்தேன், அதனால் சலாட் சற்று புதிதாக ஏதாவது முயற்சி செய்தேன், இந்த சாலட் எப்படி புத்துணர்ச்சியுடன் நேசிக்கிறதென்பது சில நறுமண நறுமண வடிகட்டிகளுடன் அதைச் சேர்ப்பது. உணவு! Beula Pandian Thomas -
இனிப்பு சோளம் 🥗 சாலட் (Inippu solam salad recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாலட் #GA4#week5 mutharsha s -
-
-
வானவில் சாலட் (vanavil salad recipe in tamil)
இந்த சாலட் ஒரு வானவில். பல நிறங்கள், பல ருசிகள். பல காய்கறிகள் பல பழங்கள், பல நட்கள் (nuts), பல சத்துக்கள் கொண்ட அழகிய சாலட். சொல்லிவிட்டோ அல்லது சொல்லாமலோ நண்பர்களோ, உறவினர்களோ சாப்பிட வந்தால் இதுதான் எங்கள் மேஜை மீது சென்டர் பீஸ். கல்லூரி நாளிலிருந்து என்று வரை என் மதிய உணவு இதுதான். எப்பொழுதும் நான் இதில் உபயோகித்த காய்கறிகள், பழங்கள், நட்கள் எங்கள் ரேபிரிஜேடரில் இருக்கும். ஆப்பிள், கேரட், லெட்யூஸ் (lettuce), வெள்ளரிக்காய், பச்சை குடை மிளகாய் எல்லாவற்றையும் வெட்டியோ துருவியோஅதற்க்கேற்றவாறு தயார் செய்து, கூட க்ரான்பெர்ரி, புளூபெர்ரி, வால்நட், பாதாம் உலர்ந்த திராட்சை சேர்த்து நன்றாக குலுக்கினேன். மேலே வோக்கோசு (parsley) போட்டேன். ½ கப் ஆப்பிள் சைடர் வினிகர் ஊற்றி நன்றாக குலுக்கினேன். ஒரு அழகிய மஞ்சள் மலரால் (calendula) அலங்கரித்தேன். ஆறு சுவையும் கலந்த சாலட் ருசிக்க தயார். Lakshmi Sridharan Ph D -
பிஸ்சா (Vegetable pizza recipe in tamil)
காரசாரமான இந்த பிஸ்சா முழுமையாக கோதுமையில் செய்யப்பட்டுள்ளது. எல்லா சுவையுள்ள காய்களும், மற்றும் சீஸ், காளான், மிளகாய் சேர்க்கப்பட்டுள்ளது.#arusuvai2 Renukabala -
-
-
-
-
-
வானவில் சாலட் (Rainbow salad recipe in tamil)
இந்த சாலட் ஒரு வானவில். பல நிறங்கள், பல ருசிகள். பல காய்கறிகள் பல பழங்கள், பல நட்கள் (nuts), பல சத்துக்கள் கொண்ட அழகிய சாலட். சொல்லிவிட்டோ அல்லது சொல்லாமலோ நண்பர்களோ, உறவினர்களோ சாப்பிட வந்தால் இதுதான் எங்கள் மேஜை மீது சென்டர் பீஸ். கல்லூரி நாளிலிருந்து என்று வரை என் மதிய உணவு இதுதான். எப்பொழுதும் நான் இதில் உபயோகித்த காய்கறிகள், பழங்கள், நட்கள் எங்கள் ரேபிரிஜேடரில் இருக்கும். ஆப்பிள், கேரட், லெட்யூஸ் (lettuce), வெள்ளரிக்காய், பச்சை குடை மிளகாய் எல்லாவற்றையும் வெட்டியோ துருவியோஅதற்க்கேற்றவாறு தயார் செய்து, கூட க்ரான்பெர்ரி, புளூபெர்ரி, வால்நட், பாதாம் உலர்ந்த திராட்சை சேர்த்து நன்றாக குலுக்கினேன். மேலே வோக்கோசு (parsley) போட்டேன். ½ கப் ஆப்பிள் சைடர் வினிகர் ஊற்றி நன்றாக குலுக்கினேன். ஒரு அழகிய மஞ்சள் மலரால் (calendula) அலங்கரித்தேன். ஆறு சுவையும் கலந்த சாலட் ருசிக்க தயார். #goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
-
டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)
#heart❤️வீட்டுல இருக்கிற சாதாரண பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து கண்களை கவரும் வகையில் அலங்கரித்து பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
சீஸி வைட் சாஸ் பாஸ்தா(cheesy white sauce pasta)
#keerskitchen #colours3நான் இன்று சீசி வைட் பாஸ்தா செய்யும் முறை பகிர்ந்துள்ளேன். இது ஒரே ஒரு பேனை வைத்து செய்யலாம். சீஸ் உருக உருக சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை இதில் சேர்க்கலாம். மஷ்ரூம்‚ குடைமிளகாய்‚ வெங்காயம்‚ பச்சைபட்டாணி‚பேபிகான்‚ஸ்வீட் கான் போன்று எது வேணாலும் சேர்க்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa
More Recipes
கமெண்ட் (2)