கிழங்கு மசால்(kilangu masal recipe in tamil)

Ayisha
Ayisha @Ayshu

கிழங்கு மசால்(kilangu masal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 வெங்காயம்
  2. 2உருளைக்கிழங்கு
  3. 1/4 கப் எண்ணெய்
  4. தலா ஒரு பட்டை கிராம்பு ஏலக்காய்
  5. 1 துண்டு இஞ்சி
  6. 3 பச்சை மிளகாய்
  7. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 1 சிறிய தக்காளி
  10. உப்பு, தண்ணீர், கருவேப்பிலை, கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய இஞ்சி பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். கூடவே கருவேப்பிலை நறுக்கிய பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  2. 2

    பிறகு நறுக்கிய தக்காளி வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து கூறவே மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    கடைசியாக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும் கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ayisha
Ayisha @Ayshu
அன்று

Similar Recipes