சேனைக்கிழங்கு மசியல்(senaikilangu masiyal recipe in tamil)

சேனைக்கிழங்கு மசியல்(senaikilangu masiyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்கை தோல் நீக்கி பொடியான சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இதனை நன்றாக கருவி ஒரு குக்கரில் சேர்க்கவும் இதோடு தண்ணீர் மஞ்சள் தூள் கொஞ்சம் உப்பு ஒரு சிறிய துண்டு புளி சேர்க்கவும். குக்கரை மூடி அடுப்பில் வைத்து ஒரு விசில் வேக விடவும்.
- 2
இப்போது கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் கருவேப்பிலை இதோடு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். அதன் பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த சேனைக்கிழங்கை சேர்க்கவும் இதோடு மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வேக விடவும்.
- 3
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும் அருமையான சேனைக்கிழங்கு மசியல் சாம்பார் ரசம் தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கருணைக்கிழங்கு மசியல் (yam masiyal recipe in tamil)
#made4இது நம் பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று.. இது பிடி கருணையில் செய்யக்கூடியது மிகவும் சுவையாகவும் இருக்கும்... Muniswari G -
-
-
-
-
-
-
வெங்காய பீர்க்கங் காய் மசியல் (Vengaya Peerkangai Masiyal Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பிஸ் Santhi Chowthri -
-
-
பிடிகருணை மசியல்(pidi karunai masiyal recipe in tamil)
எங்கள் வீட்டில் பொங்கல் பண்டிகை என்றாலே பலவிதமான பொருட்களை உபயோகித்து சமைப்பது வழக்கம் அதில் முக்கியமாக இடம் பெறுவது இந்த பிடிகருணை இதை பயன்படுத்தி மசியல் செய்வார்கள்.#pongal2022 kavi murali -
-
-
-
*சேனைக்கிழங்கு தோரன்*(senaikilangu thoran recipe in tamil)
#YPஇது பாரம்பர்ய, பழமையான ரெசிபி. அனைவரும் மறந்து போன ரெசிபி.இதனை அனைவரது கவனத்திற்கு கொண்டு வர விரும்பி நான் செய்து பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
-
சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikilanku cutlet recipe in tamil)
#kids1சேனைக்கிழங்கு உடம்புக்கு நல்லது. ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. அதை அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் அவர்களுக்கு பிடிக்கும். Sahana D -
-
சேனைக்கிழங்கு / கருணைக்கிழங்கு வறுவல் (Senaikilanku varuval recipe in tamil)
#GA4WEEK14YAM Manjula Sivakumar -
-
பாலக்கீரை மசியல் வித் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல்
#மதிய உணவுகள்எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் நல்ல ஆரோக்கியமான மதிய உணவு Pavithra Prasadkumar -
கடலைப்பருப்பு சேனைக்கிழங்கு கூட்டு (Kadalaiparuppu senaikilangu kootu recipe in tamil)
#family.தினமும் சாம்பார் போரடிக்கும் ..வாரத்தில் இரண்டு நாட்கள் கடலைப்பருப்பு பாசிப்பருப்பு போட்ட ஏதேனும் ஒரு கூட்டு மிளகு ரசம் அல்லது தக்காளி ரசம் வைத்து சாப்பிட்டு பாருங்கள். கூட்டில் புளி வெங்காயம் சேர்க்க தேவையில்லை எலுமிச்சை ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Soundari Rathinavel -
ஹோட்டல் ஸ்டைல் சேனைக்கிழங்கு பொரியல் (Senaikilanku poriyal recipe in tamil)
ரசம் சாதத்துடன், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக மேட்ச் ஆகும். #hotel Sundari Mani
More Recipes
கமெண்ட்