முறுமுறு வறுத்த இறால்(crispy prawn fry recipe in tamil)

Shilma John
Shilma John @Lovetocook2015

#8

முறுமுறு வறுத்த இறால்(crispy prawn fry recipe in tamil)

#8

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. இறால்
  2. மிளகாய் தூள்
  3. ஹேப்பிமா தூள்
  4. பெருங்காய தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் இறாலை சுத்தம் செய்யும் போது வால் பகுதியை விட்டு சுத்தம் செய்ய வேண்டும்.பின் மிளகாய் தூள், ஹேப்பிமா தூள், பெருங்காய தூள் சேர்ப்போம்.

  2. 2

    இந்த இறாலை மசாலாவில் இரண்டு முறை நனைத்து நன்றாக மிருதுவாக இருக்கும்.

  3. 3

    பிறகு எண்ணெயில் டீப் ஃப்ரை செய்வோம்.

  4. 4

    நன்கு பொரித்த பின் இதை தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilma John
Shilma John @Lovetocook2015
அன்று

Similar Recipes