காளான் போண்டா(mushroom bonda recipe in tamil)

Kalaivani
Kalaivani @Kalai_Vani

காளான் போண்டா(mushroom bonda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 பாக்கெட் காளான்
  2. 1/4 கப் மைதா மாவு
  3. 1/4 கப் சோள மாவு
  4. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1/2டீ ஸ்பூன் கரம் மசாலா தூள்
  6. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1 வெங்காயம்
  8. தேவையானஅளவு உப்பு
  9. 2 சிட்டிகை ஃபுட் கலர்
  10. பொறிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    காளான் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதோடு மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.

  2. 2

    இப்பொழுது கடாயில் எண்ணெய் விட்டு நன்றாக சூடானதும் கலந்து வைத்துள்ள கலவையில் இருந்து சிறிய உருண்டைகளாக பிடித்து சேர்க்கவும்.

  3. 3

    மொறுமொறுப்பாகபொறித்து எடுத்தல் சுவையான காளான் போண்டா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kalaivani
Kalaivani @Kalai_Vani
அன்று

Similar Recipes