காடை குழம்பு(kadai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காடையை கழுவி தனியாக வைக்க வேண்டும். பிறகு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்க்கவும் நன்றாக வறுக்கவும்
- 2
வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து பிறகு தேவையான அளவு மிளகாய் தூள் உப்பு சேர்த்து பின்னர் காரா மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கடைசியாக காடை சேர்த்து அதில் தண்ணீர் சேர்க்கவும்.
- 3
காடை நன்றாக வெந்ததும் சிறிது கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
காடை முட்டை மாஸ் (Kaadai muttai mass recipe in tamil)
காடை முட்டை எலும்பிற்கு அதிக பலத்தை ஏற்படுத்தும் வயதானவர்கள் சாப்பிட்டு வந்தால் கால் வலி மூட்டு வலி குறையும்.. அதிக புரோட்டின் நிறைந்த காடை முட்டையை குழந்தைகளுக்கும் கொடுத்து வரலாம்.. Raji Alan -
-
-
-
-
-
-
164.ஆலு பினி மசாலா (உருளைக்கிழங்கு பெண்கள் ஃபிங்கர் மசாலா)
உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் கலவையை ஒரு மசாலா கலவையாகும். இது வறுத்த அரிசி, வெற்று அரிசி, ரொட்டி ஆகியவற்றோடு நன்றாக செல்கிறது. Meenakshy Ramachandran -
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
163.சோயா சன்க்ஸ் வறுத்த அரிசி
வறுத்த அரிசி வழக்கமான செய்முறையை இது மாற்றியமைக்கலாம். சோயா துண்டுகள் சமைத்த அரிசிக்கு சமைக்கப்பட்டு, டிஷ் ஆரோக்கியமானதாகவும் சுவைமிக்கதாகவும் இருக்கும். Meenakshy Ramachandran -
-
முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)
குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க இப்ப வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் முட்டை குழம்பு வைத்து தரலாம். #hotel Sundari Mani -
-
-
-
தந்தூரி சிக்கன் தம் பிரியாணி (Thanthoori Chicken Dam Biriyani Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 11Sumaiya Shafi
-
-
167.தக்காளி வெங்காயம் சட்னி
இது தேங்காய் இல்லாமல் தயாரிக்கப்பட்டு, தோசை மற்றும் இட்லி நன்றாக சுவைக்கக்கூடிய ஒரு எளிய சாக்லேட் சட்னி. Meenakshy Ramachandran -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16806797
கமெண்ட்