பூண்டு சாதம்

Sowmya @Sowmya_Dharshini
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் எண்ணெய் சூடானதும் கடுகு கருவேப்பிலை உடைத்த காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 2
வதங்கியதும் சாதம் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்
- 3
கடைசியில் காரத்திற்கு ஏற்ப மிளகுத்தூள் சேர்த்து கிளறினால் ஆரோக்கியமான பூண்டு சாதம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பூண்டு மிளகு சாதம்(Poondu milagu sadam recipe in tamil)
இதில் அதீத நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் cooking queen -
பூண்டு சாதம்
#mom இந்த பூண்டு சாதத்தில் தாய்மார்களுக்கு தேவையான நெய் சீரகம் பூண்டு ஆகிய அனைத்தும் சேர்த்துள்ளேன் இவை அனைத்தும் தாய்ப்பால் சுரக்க உதவியாக இருக்கும் Viji Prem -
பொறி கடலை சாதம்
இந்த சமையலை நான் ஒரு முறை செய்து பார்த்தேன் எனக்கு பிடித்திருந்தது. என் தோழிக்கு இந்த சமையலை அறிமுகம் செய்தேன் அவளின் பதில் மிக சிறப்பு என்று வந்தது. நீங்கள் இதை செய்து பார்த்து உங்களுடைய பதிலையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த பதிவை பார்த்தமைக்கு நன்றி! நெல்லை Special A. P. Sankari. -
-
-
மிளகு பூண்டு ரைஸ்(pepper garlic rice recipe in tamil)
#Wt1 - milaguகுளிர், மழை காலத்துக்கேத்த அருமையான ஆராஞாமான சுவைமிக்க உணவு.... Nalini Shankar -
-
குடைமிளகாய் சாதம்
#leftover சில சமயங்களில் சாதம் மீந்து போன தாகி விடும் அதை ருசியான தாக மாற்ற சில வழிகளில் இதுவும் ஒன்று. Hema Sengottuvelu -
-
-
-
பூண்டு சாதம்
#Lockdown 2லாக்டோன் காரணத்தினால் காய்கறி எதுவும் இல்லாததால் குழம்பு செய்ய முடியவில்லை.ஆகையால் பூண்டை எடுத்து பூண்டு சாதம் செய்து விட்டேன். உடலுக்கு பூண்டு மற்றும் மிளகு நல்லது. KalaiSelvi G -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16832205
கமெண்ட்