மசாலா சுண்டல்

Gayathri
Gayathri @cook_17843669
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 gramவெள்ளை சுண்டல்
  2. 1 டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  3. சிறிது கருவேப்பிலை
  4. சிறிது கொத்தம் மல்லி
  5. 1 ஸ்பூன்தேங்காய் துருவியது
  6. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  7. 1 ஸ்பூன்கரம் மசாலா தூள்
  8. 1 ஸ்பூன்உப்பு
  9. 1பெரிய வெங்காயம் சிறிதாக நறுக்கியது

சமையல் குறிப்புகள்

  1. 1

    சுண்டலை ராத்திரி முழுவதும் ஊறவைத்து, குக்கரில் 5 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  3. 3

    உப்பு சேர்த்து, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வேக வைத்த சுண்டல் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    துருவிய தேங்காய் சேர்த்து கிளறி, கொத்தம் மல்லி இலை சேர்த்து இறக்கவும்.

  6. 6

    சுவையான மசாலா சுண்டல் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Gayathri
Gayathri @cook_17843669
அன்று

Similar Recipes