சுரைக்காய் பன்னீர் ப்ரிட்டர்ஸ்

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
Trivandrum

#மழைக்கால உணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 கப்சுரைக்காய் பொடியாக நறுக்கியது
  2. 100 கிராம் பன்னீர் துருவிக் கொள்ளவும்
  3. 15உலர் திராட்சை
  4. 1 கப்கடலை மாவு
  5. 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி கொள்ளவும்
  6. 1/4 டீ ஸ்பூன்கரம் மசாலா தூள்
  7. 1/4 டீ ஸ்பூன்மஞ்சள் தூள்
  8. ஒரு சிட்டிகைபெருங்காயத்தூள்
  9. 1/4 டீ ஸ்பூன்மிளகு தூள்
  10. 1/2 இன்ச்இஞ்சி
  11. 8பூண்டு பற்கள்
  12. 1பச்சை மிளகாய்
  13. சிறிதளவுகொத்தமல்லி இலை
  14. தேவையான அளவுஉப்பு
  15. பொறிப்பதற்குஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சுரைக்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டுபற்களை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, உலர் திராட்சை, நறுக்கிய வெங்காயம், கடலை மாவு, துருவிய பன்னீர், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், மிளகு தூள், கொத்தமல்லி இலை மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து எடுக்கவும்.

  3. 3

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின், மாவை சிறிய சிறிய உருண்டைகளாக  தட்டி எண்ணெயில் பொன்னிறம் ஆகும் வரை பொறித்து எடுக்கவும்.

  4. 4

    சூடான வடைகளை தேங்காய் சட்னி, மிளகாய் சட்னியுடன் பரிமாறலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes