சமையல் குறிப்புகள்
- 1
3 வெவ்வேறு பாத்திரங்கள் எடுத்து, அவற்றில் சம பாகங்களில் எடுத்து வைக்கவும்
- 2
வெள்ளை நிற இட்லிகளுக்கு ஒரு பகுதியை ஒதுக்கி வைக்கவும்.
- 3
காரட்டை துண்டுளாக நறுக்கி கொள்ளவும்.
கேரட் மற்றும் சிவப்பு மிளகாயை ஓரிரு நிமிடங்களுக்கு உப்பு சேர்த்து வேகவைத்து ஆறவிடவும். - 4
ஆறியபின் நன்கு அரைத்து கொள்ளவும்.
ஆரஞ்சு நிற இட்லிகளை தயாரிக்க மாவின் ஒரு பகுதியுடன் இதை கலக்கவும். - 5
பச்சை நிற இட்லி
கொத்தமல்லி இலைகளை நறுக்கிகொள்ளவும்.
பச்சை மிளகாயுடன் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
ஆறியபின் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும் - 6
பச்சை நிற இட்லிகளை தயாரிக்க மாவின் மூன்றாவது பகுதியுடன் கலக்கவும்.
- 7
வெள்ளை இட்லி
இட்லி மாவில் அப்படியே தயார் செய்யலாம்.
- 8
இப்போது இட்லி தட்டில் நன்றாக எண்ணெய் தடவி இட்லிகளாக ஊற்றி சுமார் 10 நிமிடங்கள் நடுத்தர தீயில் வேகவைத்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மூவர்ண இட்லி (Moovarna idli recipe in tamil)
#india2020தேசிய கொடி போன்ற மூவர்ண நிறத்தில் இட்லி. குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடும் கலர்புல் இட்லி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
மூவர்ண கலர் தோசை இட்லி(tricolour idli dosa recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்வது..#tri Rithu Home -
மூவர்ண கொழுக்கட்டை உருண்டை(tricolour kolukattai urundai recipe in tamil)
#tri Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
காரமான தேங்காய் முட்டை (Kaaramaana thenkaai muttai Recipe in Tamil)
#thetrichyfoodie #anotherhomechef_007 Hepziba Nancy -
வடா பாவ் (Vada Paav recipe in tamil)
இந்திய வீதி உணவு இருப்பதால் வெப்பம், புளிப்பு, மசாலா, மென்மை மற்றும் ஆகியவற்றை சமநிலைப்படுத்துவதால் சுவைகள் சிக்கலானவை#streetfood Saranya Vignesh -
-
-
-
மூவர்ண இட்லி தோசை சட்னி (Triple Colour) (Moovarna Idli Dosai&Chutney recipe in tamil)
#india2020 நமது பாரம்பரியமான இட்லி தோசை சட்னி.கலரிங் செய்ய எந்த கெமிக்கல் ஃப்ட்கல௫ம் சேர்க்கவில்லை.இந்தியன் என்பதில் எப்போதும் பெருமிதம் கொள்வோம் ஜெய்ஹிந்த் Vijayalakshmi Velayutham -
வானவில் சாலட் (Rainbow salad recipe in tamil)
இந்த சாலட் ஒரு வானவில். பல நிறங்கள், பல ருசிகள். பல காய்கறிகள் பல பழங்கள், பல நட்கள் (nuts), பல சத்துக்கள் கொண்ட அழகிய சாலட். சொல்லிவிட்டோ அல்லது சொல்லாமலோ நண்பர்களோ, உறவினர்களோ சாப்பிட வந்தால் இதுதான் எங்கள் மேஜை மீது சென்டர் பீஸ். கல்லூரி நாளிலிருந்து என்று வரை என் மதிய உணவு இதுதான். எப்பொழுதும் நான் இதில் உபயோகித்த காய்கறிகள், பழங்கள், நட்கள் எங்கள் ரேபிரிஜேடரில் இருக்கும். ஆப்பிள், கேரட், லெட்யூஸ் (lettuce), வெள்ளரிக்காய், பச்சை குடை மிளகாய் எல்லாவற்றையும் வெட்டியோ துருவியோஅதற்க்கேற்றவாறு தயார் செய்து, கூட க்ரான்பெர்ரி, புளூபெர்ரி, வால்நட், பாதாம் உலர்ந்த திராட்சை சேர்த்து நன்றாக குலுக்கினேன். மேலே வோக்கோசு (parsley) போட்டேன். ½ கப் ஆப்பிள் சைடர் வினிகர் ஊற்றி நன்றாக குலுக்கினேன். ஒரு அழகிய மஞ்சள் மலரால் (calendula) அலங்கரித்தேன். ஆறு சுவையும் கலந்த சாலட் ருசிக்க தயார். #goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
-
More Recipes
கமெண்ட்