எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்வெள்ளை ரவை
  2. 1வேக வைத்த உருளை கிழங்கு
  3. 2பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  4. கொஞ்சம் கொத்துமல்லி தலை நறுக்கியது
  5. 1 ஸ்பூன்சீரகம்
  6. கொஞ்சம்உப்பு
  7. கொஞ்சம்வெண்ணை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு நன்றாக சுடும் நீரை ஊற்றி கிளறவும்.

  2. 2

    அதில் வேகவைத்த உருளை கிழங்கை துருவி, பொடியாக நறுக்கிய மிளகாய், கொத்தமல்லித்தழை, சீரகம், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

  3. 3

    ப்ரெட்டின் ஓரத்தை எடுத்துவிட்டு, இரண்டு துண்டுகளாக்கி ஒன்றின் மீது ஒன்று வைத்து, கிளறி வைத்து உள்ளவற்றை நான்கு பக்கமும் பிரட் மேல் வைக்கவும்

  4. 4

    ஒரு தவாவில் சிறிது வெண்ணை தேய்த்து நான்குபக்கமும் வேகவைக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Rathipriya
Rathipriya @cook_18123696
அன்று

Similar Recipes