சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவுடன் 3 டீஸ்பூன் எண்ணெய், ஓமம், உப்புத் தூள் சேர்த்து பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 2
உருளைக்கிழங்கை வேக வைத்து பொடியாக நறுக்கவும்.
- 3
பச்சை பட்டாணி அல்லது பச்சை பயிறு 4 மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
- 4
வெங்காயம், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கவும்.
- 5
மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- 6
சிறிய அளவில் கிண்ணங்களை எடுத்துக் கொண்டு அதன் அடிப்பகுதியில் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
- 7
மாவு உருண்டைகளை சிறு பூரிகளாக திரட்டிக் கொண்டு அதை கிண்ணத்தின் அடிப்பகுதியில் ஒட்டவும்.
- 8
முள் கரண்டியால் பூரியின் மேல் லேசாக துளைகள் இடவும்.
- 9
இந்த பூரி களை கிண்ணத்துடன் சேர்த்து எண்ணெயில் மெதுவாக போடவும்.
- 10
பூரி நன்றாக வெந்ததும் கிண்ணம் தனியாக பிரிந்து வரும்.
- 11
கிண்ணத்தை இடுக்கியால் மெதுவாக எடுத்து விடவும்.
- 12
பூரியை நன்றாக சிவக்க விட்டு வெளியே எடுத்து விடவும்.
- 13
பூரி களை தட்டில் அடுக்கி அதன் உள்ளே பொடியாக நறுக்கிய வெங்காயம், உருளைக்கிழங்கு,பட்டாணி அல்லது பச்சை பயிறு கொத்தமல்லி தழை சேர்த்து, பொடிகளை தூவி தக்காளி சாஸ் ஊற்றி பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பிரெட் சாட் (Bread Chat Recipe in Tamil)


சுவையான சமோசா சாட்


சென்னா சாட் (Channa chaat recipe in tamil)


பிரட் சாட்(bread chaat recipe in tamil)


பொட்டேட்டோ ஸ்பைரல்ஸ்


சமோசா சாட் (Punjabi samosa chaat recipe in tamil)


தயிர் பூரி சாட்(dahi puri chat recipe in tamil)


கட்டோரி சன்னா சாட்


சமோசா(samosa recipe in tamil)


பஞ்சாபி சமோசா(punjabi samosa recipe in tamil)


பானி பூரி


தயிர் பூரி(tayir puri recipe in tamil)


பட்டாணி கேரட் சாட்


பிரஷர் குக்ட் வெஜிடெபிள்ஸ் (Pressure cooked vegetables recipe in tamil)


சேமியா கட் லெட்(பறவையின் கூடு)


சாட் படா நாண் (Chat pada Naan Recipe in Tamil)


பேல் பூரி (Bhel Poori Recipe in Tamil)


தயிர் பூரி(tayir poori recipe in tamil)


ரக்டா பேட்டீஸ்(Ragda Patties Recipe in Tamil)


வேர்க்கடலை புளிப்பு சாட் (Verkadalai pulippu chat recipe in tamil)


ரோட் சைட் காளான் மசாலா(roadside kalan masala recipe in tamil)


ஸ்ப்ரிங் பொட்டேட்டோ


பன்னீர் டிக்கா பிராங்கி(paneer tikka frankie recpe in tamil)


வெஜ் கபாப் (Veg kebab recipe in tamil)


பானி பூரி (Paani poori recipe in tamil)


மினி சமோசா


பச்சை பட்டாணி சாட்(green peas chat recipe in tamil)


வால்நட் பொட்டேட்டோ கபாப் (Walnut Potato Kebab Recipe in Tamil)


சன்னா சாட்(channa chat recipe in tamil)


சமோசா ரோல் (Samosa rolls recipe in Tamil)

கமெண்ட்