சக்கரை வள்ளிக்கிழங்கு கட்லெட்

Jayasakthi's Kitchen @cook_16049128
#ஸ்நாக்ஸ்ரெசிபிவகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
கிழங்கை 15 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து துருவித் கொள்ளவும்.
- 2
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கவும்.
- 3
துருவிய கிழங்குடன் வெங்காயம், பச்சை மிளகாய்,
கொத்தமல்லி தழை,இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், அரிசி மாவு, உப்பு தூள் சேர்த்து பிசையவும் - 4
இந்தக் கிழங்கு மாவை வட்ட வடிவத்தில் கட்லெட் போல் தட்டி மைதா கரைசலில் முக்கி பிரெட் தூளில் புரட்டவும்.
- 5
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி இந்த கட்லெட்களை இரண்டு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 6
தக்காளி சாஸ் உடன் சேர்த்து சூடாக சாப்பிடவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மொறு மொறு பிரெட் வடை (Bread vadai recipe in tamil)
#arusuvai4


பிரட்உருளைக்கிழங்கு கட்லெட் (Bread urulaikilanku cutlet recipe in tamil)
#book


#சர்க்கரை வள்ளிக் கிழங்கு கட்லெட் (SarkaraiValli Kilangu Cutlet Recipe In Tamil)
#ebook


ரோட் சைட் காளான் மசாலா(roadside kalan masala recipe in tamil)
#club#LBஎங்க கோயம்புத்தூர் ஸ்பெஷல் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காது


கோபி மஞ்சூரியன்
கோபி (காளி பிளவர்) மஞ்சூரியன்-இது ஒரு சைனீஸ் உணவு(இந்திய சுவையுடன் கூடியது).இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது.ஒரு வகை-காளிபிளவருடன் சோளமாவு தொய்த்து எடுத்து பொரித்து செய்யப்படுகிறது.மற்றொரு வகை-எண்ணெயில் பொறித்து எடுத்து வறுத்த வெங்காயம்,குடைமிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது.இந்த இரண்டு வகைக்கும் ஒரே வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது.காளிபிளவர்,சோள மாவு,மைதா,வெங்காயத்தாள்,குடை மிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பூண்டு (அலங்கரிக்கும் பொருட்கள்)


மஷ்ரூம் மஞ்சூரியன் (Mushroom Manchurian recipe in tamil)
#GA4


காலிஃப்ளவர் பிரைட் ரைஸ் (cauliflower fried rice recipe in tamil)
#அவசர#book


பிரெட் சில்லி (Bread chilli Recipe in Tamil)
#அன்பு


மீன் கட்லட்(fish cutlet recipe in tamil)


பிராக்கோலி கட்லெட்(broccoli cutlet recipe in tamil)


வாழைக்காய் கட்லெட்
#bananaவாழைக்காயை பயன்படுத்தி புதுவிதமான ஒரு ரெசிபியை ருசித்து பார்க்கலாம்


கோபி மஞ்சூரியன் (Gobi manchurian recipe in tamil)
#family#nutrient3#goldenapron3


முட்டை கட்லெட்.
#coolhomecookbook


வெஜிடபிள் கட்லெட் (vegetable cutlet recipe in tamil)
#goldenapron3


தலைப்பு : ரோட் சைடு காளான்
#Vattaram#Week10


ரோட்டுக்கடை காளான் மசாலா (Road kadai kaalaan masala Recipe in tamil)
#nutrient1#book


அவல் வெஜிடபிள் கட்லெட்
#பாரம்பர்ய சமையல் #myfirstrecipe


ரோட்டுக்கடை காளான்(roadside kalan recipe in tamil)


காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#streetfood


உருளைக்கிழங்கு கட்லெட்
#goldenapron3


Bread potato Toast Recipe in tamil
#GA4Week23Toast


ரோட்டுக்கடை காளான் பிரை(roadside mushroom fry recipe in tamil)


ஃபிஷ் ஃபிங்கர்ஸ்(fish fingers recipe in tamil)


சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)
#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20


பன்னீர் கட்லெட்


பிரெட்உப்புமா (Bread Uppma Recipe in Tamil)
#ebook


அவல்-உருளைக்கிழங்கு கட்லெட்


மஷ்ரூம் மஞ்சூரியன் (Mushroom Manchurian recipe in tamil)
#GA4 #Week13 #Mushroom


பிரெட் சில்லி
#kayalscookbook


வெஜ் கபாப் (Veg kebab recipe in tamil)
#Grand2வீட்டுல இருக்கிற பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து அசத்தலாம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10393086
கமெண்ட்