சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளிக்கவும்.
- 2
தாளித்த பிறகு கருவேப்பிலை பூண்டு பொட்டுக்கடலை வேர்கடலை மிளகாய் சேர்க்கவும்
- 3
அதன் பின் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்க்கவும். பொறி சேர்த்து நன்கு வறுக்கவும். தீயாமல் பார்த்து கொள்ளவும்
- 4
தேவை பட்டால் உப்பு சேர்க்கலாம். பொறியில் உப்பு இருந்தால் தேவை படாது.
- 5
காரமான மசாலா பொறி மாலை நேர உருவாகி விட்டது. இது விலை மிக குறைவில் எண்ணெய் அதிகம் சேர்க்காத வாய்க்கு சுவையான கார சாரமான உணவு. மாலை நேரத்துக்கு மிகவும் உகந்தது. இரண்டு நிமிடத்தில் செய்திடலாம். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மசாலா பூண்டு பொறி(masala pori recipe in tamil)


பூண்டு பொறி மசாலா(POONDU PORI MASALA RECIPE IN TAMIL)
#ed3


மசாலா பொறி(masala pori recipe in tamil)


மசாலா பூண்டு பொறி (Garlic masala pori recipe in tamil)


காரப்பொரி{ Masala Puffed Rice recipe in tamil}🌱
#Evening snacks


டி கடை மசால் வடை
#ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


மொறு மொறு மசாலா பொறி (Masala pori recipe in tamil)
இது நான் என் அம்மாவிடம் கற்றுக்கொண்டது. இதனனை ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். மழை காலங்களுக்கு உகந்த சிற்றுண்டியாக இருக்கும்


கார பொரி /வறுத்த பொரி
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3


பொறி உப்புமா(pori upma recipe in tamil)
#SA #CHOOSETOCOOKஅன்று பூஜைக்கு சரஸ்வதிக்கு அர்பணித்த பொறி பொட்டு கடலை இன்று உப்புமா. காய்களுடன் சேர்த்து செய்தேன். அவல் உப்புமாவை செய்வது போல எளிய முறை


காளிப்பளவர் பகோடா
# ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


அரபு நாட்டு ஃபலாஃபெல் (falafel)
# ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


காளிப்பளவர் பகோடா
# ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


சட்னி(Protein riched chutney recipe in tamil)
#welcomeஇந்தச் சட்னி கடலைக் கொட்டை பொட்டுகடலை எள்ளு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து அரைத் த புரத சத்து நிறைந்த சட்னி ஆகும். இரு 2022 ஆம் ஆண்டிற்கான ஆரோக்கிய வரவேற்பு சமையல்.


பன்னீர் கார்ன் பால்ஸ்
#ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


பீன்ஸ் பருப்பு உசிலி
#பொரியல் வகைகள்


மசாலா பொரி(masala pori recipe in tamil)
#pj


மசாலா பொரி(masala pori recipe in tamil)
பருப்பு வகைகள் சேர்த்து வறுத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடத் தகுந்தது.


காரப்பொறி (Kaarapori recipe in tamil)
#சிநாக்ஸ் டைம்.


வேர்க்கடலை சட்னி(groundnut chutney recipe in tamil)
#queen2 தேங்காய் சட்னி எம்புட்டு எளிமையோ அதே மாதிரிதான் இந்த சட்னியும்... எளிமையான சட்னிகள்ல ஒன்னு... அவசர சட்னி னு பேர் வச்சுக்கலாம்


கார்ன் அன் டோஸ்ட்(சீஸ் இல்லாமல் சீஸி ஆக)
#ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


பெட்டி கடை தேன் மிட்டாய்
# ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


புளிக்காய்ச்சல் / pulikachal Recipe in tamil
#magazine2


மெட்ராஸ் மசாலா(madras masala recipe in tamil)
#choosetocook


கார பொறி (Kaara pori recipe in tamil)
#clicksbyharsh


வெஜி பகோடா (காய்கறி பகோடா)
#ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


மண்டக்கி உபகாரி (உஸ்லி-பொறி உப்புமா) (Madakki upakaari recipe in tamil)
மிகவும் பாபுலர் வட கர்நாடகாவில். சுலபமாக செய்யக்கூடிய ஸ்நாக் . அரிசி பொரியுடன் ஸ்பைசி மசாலா. #karnataka


டர்கிஷ்(துருக்கி) பிரட் பகோடா
# ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


சுரைக்காய் வேர்கடலை பொரியல் (Surakkai Verkadalai Poriyal recipe in Tamil)
#GA4/Bottle Gourd /Week21*சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு உடல் சூடு குறையும்.*சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுத்து உடலை வலுப்படுத்தும்.*சுரைக்காயின் மகிமையை விதை ஒன்று போட சுரை என விளையும் என்ற பழமொழி மூலம் அறியலாம்.


பொட்டுக்கடலை முட்டை கிரேவி (pottukadalai muttai gravy recipe in tamil)
#goldenapron3 #book


போகா சிடுவா (Red poha chivda recipe in tamil)
#apஅவலை வைத்து செய்யக்கூடிய மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒரு சாட் ரெசிபி இது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10409629
கமெண்ட்