#myfirstrecipe சுழியம்/சுசியம்

Sheik dawood
Sheik dawood @cook_18380003

#myfirstrecipe சுழியம்/சுசியம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4கிலோமைதா மாவு
  2. 2கரண்டிஅரிசி மாவு
  3. 2மேஜை கரண்டிநெய்
  4. 1/2லிட்டர்எண்ணெய்
  5. 1/4கிலோகடலைபருப்பு
  6. 1மூடி துருவியதுதேங்காய்
  7. சிறிதளவுஏலக்காய் பொடி
  8. 1/4கிலோவெல்லம்
  9. தேவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலைப்பருப்பை 2மணிநேரம் ஊற வைக்கவும்.பிறகு பருப்பை வேகவைக்கவும்.

  2. 2

    வெல்லத்தை தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிக்கட்டி வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    கடாயில் நெய் ஊற்றி துருவிய தேங்காயை வதக்கி அதனுடன் வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விட்டு வெல்லத்தை சேர்க்கவும்.

  4. 4

    கெட்டியாகும் வரை கிளறி ஆற விட்டு உருண்டைப்போட்டு வைத்துக்கொள்ளவும்.

  5. 5

    மைதா மாவு அரிசி மாவு சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவும்.

  6. 6

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு வந்தவுடன் அந்த பூரணத்தை மைதா மாவு கரைசலில் முக்கி எண்ணெய்யில் போட்டு எடுக்கவும்.

  7. 7

    சூடான சுழியம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sheik dawood
Sheik dawood @cook_18380003
அன்று

Similar Recipes