உருளைக்கிழங்கு 65

Jeyapriya @cook_18242324
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்குடன் தேவையான அளவு உப்பு சேர்த்து,முக்கால் பாகம் வேக வைத்து தோல் உரித்து படத்தில் காட்டி உள்ளபடி சிறு,சிறு துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும். அதில் மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
அடுத்ததாக மல்லித்தழை, புதினா விழுது,இஞ்சி பூண்டு விழுது,தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.பின்பு சோள மாவு சேர்த்து கலக்கவும்.இதை அப்படியே 10 நிமிடம் மூடி போட்டு வைத்து விடவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும்,ஒன்றன் பின் ஒன்றாக மசாலாவில் கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வரும் வரைக்கும் மிதமான சூட்டில் பொரித்து எடுத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முட்டை 65(egg 65 recipe in tamil)
அசைவ பிரியர்களுக்கு முட்டை ஒரு வரபிரசாதம். அந்த அளவு முட்டை சேர்க்காத உணவு இல்லை என்று சொல்லலாம். பிரிட் ரைஸ், பிரியாணி, கேக், ஐஸ் கிரீம் என எல்லாவற்றிலும் முட்டை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதே போல் 65 உணவு வகைகள் விரும்பாதவர்கள் இல்லை என சொல்லலாம். அந்த வகையில் இங்கு முட்டை 65 செய்முறை பற்றி பார்க்கலாம். #KE Meena Saravanan -
-
-
இறால் 65 (Iraal 65 recipe in tamil)
#grand1 கிறிஸ்மஸ் உணவு விழாக்களை பெரும்பான்மையாக இருப்பது அசைவ உணவு வகை தான்... அந்தவகையில் இம்முறை இறால் 65 செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
தக்காளி சாதம் with உருளைக்கிழங்கு 65 (Thakkaali satham with urulaikilanku 65 recipe in tamil)
குக்கரீல் தக்காளி சாதம் செய்வதால் நேரம் மிச்சமாகிறது வேலைக்கு செல்பவர்களுக்கான உணவு Sarvesh Sakashra -
-
-
-
சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#sfஇது ரெஸ்டாரன்ட்-களில் செய்யப்படும் முறைகளில் ஒன்றாகும்.அனைவராலும் விரும்பப்படும் ரெசிபியாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
காளான் 65 (Mushroom 65 recipe in tamil)
#FCநானும் தோழி கவிதா இருவரும் இணைந்து சமைத்த காளான் 65 மற்றும் கேபேஜ் எக் நூடுல்ஸ் இங்கு பகிந்துள்ளோம். Renukabala -
கதம்ப காய்கறி - 65(kathamba curry 65 recipe in tamil)
#SF - பொரித்த உணவுகள்உருளை கிழங்கு, கத்திரிக்காய், வெங்காயம், குடைமிளகாய் கலந்து செய்த அருமையான வித்தியாசமான சுவையான மொறு மொறு - 65... Nalini Shankar -
-
-
-
-
ஹரியாலி சிக்கன் 65 (hariyali chicken 65 recipe in Tamil)
#jp இதில் நான் எந்த ஃபுட் கலரும் சேர்க்கவில்லை.. காணும் பொங்கல் அசைவ விருந்தில் இதுவும் இடம்பெறும்.. Muniswari G -
ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)
பிரியாணி வகைகள் Navas Banu -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10525230
கமெண்ட்