சமையல் குறிப்புகள்
- 1
கிழங்கை தோல் உரித்து சுத்தம் செய்து கழுவி மீடியம் துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு உப்பு சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும்
- 2
பின் சற்று ஆறியதும் கைகளால் நன்கு மசித்து கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 4
பின் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து சிவந்ததும் வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 5
பின் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்
- 6
நன்கு சேர்ந்து வந்ததும் லெமன் சாறு விட்டு கலந்து கிளறி இறக்கவும்
- 7
பின் கறிவேப்பிலை சேர்த்து மசித்து வைத்துள்ள கிழங்கை சேர்த்து மெல்லிய தீயில் வதக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

லெமன் சாதம்(lemon rice recipe in tamil)
சோம்பேறித்தனமான நாட்களில்,என்ன? சமைப்பது என்று யோசிக்க விடாமல்,முதல் ஆளாக கண் முன் வந்து நிற்பவனும் மற்றும் சாப்பாடு மீதியனால் கூட கவலைப்பட விடாமல் 15 நிமிடங்களில் ரெடி ஆகும், நல்லவனும் இவன்தான், லெமன் சாதம்.


மரவள்ளி கிழங்கு மசால்
#மழைக்கால உணவுகள்


மரவள்ளி கிழங்கு பொரியல் (maravalli kilangu Recipe in Tamil)
#chefdeena


மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena


கிரிஸ்பி மரவள்ளி கிழங்கு வடை (Crispy Maravalli kilangu Adai Recipe in Tamil)
#chefdeena


மரவள்ளிக் கிழங்கு வடை
#kilangu


காரசாரமான மரவள்ளி கிழங்கு ப்ரை (maravali kilangu fry recipe in Tamil)
#chefdeena


கிழங்கு மசாலா (Kilanku masala recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் பெரும்பாலும் பூரி சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ப செய்யப்படும் ஒரு சைட் டிஷ் உணவு முறை மிகவும் சுவையானது


தலைப்பு : இதய வடிவிலான மரவள்ளி கிழங்கு பொடிமாஸ் (Maravallikilanku podimas recipe in tamil)
#heart


மரவள்ளி கிழங்கு குழம்பு / maravalli kilangu recipe in tamil
#kilangu


மரவள்ளி கிழங்கு மசாலா(Tapioca masala recipe in tamil)
#YP


தலைப்பு : சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொடிமாஸ்
#nutrition*சர்க்கரைவள்ளி கிழங்கு மாவு சத்து,நார் சத்து,இரும்பு சத்து அதிகம் உள்ளது.*ஜீரண சக்தியை அதிகரிக்கும்.இது சிறந்த ஊட்டச்சத்து உணவு.


மரவள்ளி கிழங்கு பஜ்ஜி (Tapioca bajji recipe in tamil)
#kilangu


மரவள்ளி கிழங்கு பொறியல்/கப்ப புலுகு
கப்ப புலுகு ஒரு பிரபலமான உணவு கேரளா.இது பிரபலமான பிரசித்தி பெற்ற உணவு.சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும்.வேகவத்த மரவள்ளிக்கிழங்குடன் மசாலா பொருட்கள் சேர்த்து ,தேங்காய் துருவல் சேர்த்து சாதத்துடன் பரிமாறவும்.


மரவள்ளிக் கிழங்கு வருவல் #book #nutrient1


திணை எலுமிச்சை சாதம்(thinai lemon rice recipe in tamil)
#CF5


வாழைக்காய் பொடிமாஸ்
#பொரியல் வகைகள் ரெசிபி


மரவள்ளிக் கிழங்கு மசாலா/கப்ப மசால் (kappa MAsala Recipe in tamil)
#malarskitchen


தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)
#cookwithmilk


நார்த்தங்காய் சாதம் (Naartankaai saatham recipe in tamil)
#arusuvai4


தாளிப்பு வடகம்(thalippu vadagam recipe in tamil)
#club#littlechefகீழக்கரை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒன்று மீன் குழம்பு புளிக்குழம்பு வத்தக்குழம்பு கீரை குழம்பு ஆகியவற்றை தாளிக்க மிகவும் நன்றாக இருக்கும்


மரவள்ளிக் கிழங்கு அடை
#combo4


மரவள்ளிக் கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
#onepotஆரோக்கியமான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு வறுவல்


சக்கரவள்ளி கிழங்கு பொடிமாஸ்(sweet potato podimas recipe in tamil)
#made2


மரவள்ளி கிழங்கு பாயசம்
#kilangu


சில்லி சட்னி, கப்பை(மரவள்ளி கிழங்கு)
#மழைக்கால உணவுகள்


மரவள்ளி கிழங்கு ஸ்வீட் கட்லெட் (maravalli kilangu Sweet Cultet Recipe in Tamil)
#chefdeena


மரவள்ளி கிழங்கு இனிப்பு (Maravalli kilangu inippu recipe in tamil)
#arusuvai1மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற எல்லாவகை சிற்றுண்டிகளும், இனிப்பு கார வகைகளும் செய்யலாம். மரவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை கழிவாக வெளியேற்றி உடலினை இக்கிழங்கின் நார்ச்சத்து மலச்சிக்கல், குடல் வலி, குடல்புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. எனவே இக்கிழங்கினை உண்டு நல்ல செரிமானத்தைப் பெறலாம். இக்கிழங்கில் காணப்படும் ஃபோலேட்டுகள் உள்ளிட்ட பி தொகுப்பு விட்டமின்கள் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நரம்புக்குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது என்று கூறப்படுகிறது.மரவள்ளி கிழங்கில் உள்ள இரும்பு சத்து இரத்த சிவப்பணுக்களை உற்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டினால் ஏற்படும் அனீமியா உள்ளிட்ட நோய்களை குணப்படுகிறது.இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியின் காரணமாக அதிக ஆக்ஸிஜன் உடல் உறுப்புகளுக்கு செலுத்தப்படுகிறது.


கிழங்கு பொடிமாஸ் kilangu podimas recipe in tamil
#kilangu


விரத லெமன் சாதம்(lemon rice recipe in tamil)
#VT

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10526420
கமெண்ட்