உருளைக்கிழங்கு மிளகுத்தூள் பொரியல்

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
இரண்டு பேருக்கு
  1. கால் கிலோஉருளைக்கிழங்கு
  2. கால் ஸ்பூன்மிளகாய் தூள்
  3. ஒரு சிட்டிகைமிளகுத்தூள்
  4. ரெண்டு ஸ்பூன் எண்ணெய்
  5. தேவைக்கேற்பஉப்பு
  6. தாளிக்க கடுகு உளுந்து
  7. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கை தோல் சீவி சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளிக்கவும்

  3. 3

    நறுக்கி வைத்த தக்காளிஉருளைக்கிழங்கை சேர்க்கவும்

  4. 4

    அரை வேக்காடு வெந்ததும் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் மிளகுத்தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

  5. 5

    உப்பு மிளகாய்த்தூள் மிளகுத்தூள் சேர்த்து சிம்மில் வைத்து நன்றாக வதக்கவும்

  6. 6

    எண்ணெயில் உருளைக்கிழங்ககை நன்றாக வேகவிடவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes