பாவக்காய் தேங்காய் பால் பொரியல்

Nazeema Banu
Nazeema Banu @cook_18432584
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கால் கிலோபாவக்காய்
  2. கால் கப்திக்கான தே.பால்
  3. அரைஸ்பூன்மிளகாய் தூள்
  4. தே.அளவுஉப்பு
  5. ஒன்றுபெ.வெங்காயம்
  6. 3 ஸ்பூன்ந.எண்ணெய்
  7. இரண்டுகா.மிளகாய்
  8. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம். கா.மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  2. 2

    அதனுடன் நறுக்கிய பாவக்காய்.உப்பு.மி.தூள் சேர்த்து கிளறவும்.

  3. 3

    அதில் முக்கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_18432584
அன்று

Similar Recipes