சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் பட்டர் சேர்த்து இலேசாய் உருகியதும் பெ.வெங்காயம்.ப.மிளகாய்.கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
அதில் நீளவாக்கில் நறுக்கிய கேரட்.பீன்ஸ் சேர்த்து உப்பு.ம.தூள்.இ.பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
- 3
பச்சை வாசனை போனதும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து காயை நன்கு வேக விடவும்.
- 4
சுவையான பொரியல் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

@பொரியல் வகைகள்
கத்தரிக்காய் வில்லை பொரியல்


தேங்காய் பால் மஷ்ரூம் கறி


#பயறு வகைகள் ராஜ்மா வித் சிக்கன் கறி


பாவக்காய் தேங்காய் பால் பொரியல்
#பொரியல் வகைகள்


குழிப்பணியாரம்


French beans capsicum poriyal (French beans capsicum poriyal recipe in tamil)
#GA4 week18(Beans)மிகவும் சுவையான பீன்ஸ் குடைமிளகாய் கேரட் பொரியல்


சிம்பிள் எக் ரைஸ்


முட்டை கார பணியாரம் (muttai kaara paniyaram recipe in tamil)


அரிசி நொய் கிச்சடி


(மீதமான) தேங்காய் சட்னி குருமா


கிச்சடி (Khichadi recipe in tamil)
வெள்ளை ரவை 200கிராம் நெய் ஊற்றி வறுக்கவும். வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கேரட்,பீன்ஸ், உருளை,மல்லி இலை பொடியாக வெட்டி நெய்யில் வதக்கவும். தேவையான உப்பு போடவும்.பின் அதில் 500மி.லி தண்ணீர் ஊற்றி வேகவும் ரவை போட்டு கிண்டவும்.வெந்ததும் தேங்காய் துறுவல் போடவும்


*ப்ரோக்கோலி பொரியல்*(broccoli poriyal recipe in tamil)
இதில் குளுக்கோசினோலேட், நிறைந்துள்ளன.நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.மார்பக புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கும்.


* வெண்டைக்காய், ஸ்பைஸி பொரியல்*(spicy ladys finger poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம்.சத்தானதும் கூட.


பொடேடோ வித் கொத்துக்கறி முர்தபா
#GA4#Week1


#தக்காளி சமையல் ஆலு வித் டொமேடோ தம்


*முருங்கை கீரை, தேங்காய் பொரியல்*(murungaikeerai poriyal recipe in tamil)
@healersuguna உங்களது, ரெசிபியை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.நன்றி சகோதரி.


மட்டன் கோலா தேங்காய் பால் குழம்பு


கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4#week3#கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும்.


ஃபிஷ் கட்லெட்
#cookwithfriends


பட்டர் பீன்ஸ் மசாலா (Butter beans masala recipe in tamil)
#goldenapron3#family#nutrient3 பட்டர் பீன்ஸ் இல் அதிக இரும்புச்சத்து உள்ளது. நார்ச் சத்தும் நிறைந்துள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது.எங்கள் வீட்டில் அனைவருக்கும் பட்டர்பீன்ஸ் மிகவும் பிடிக்கும் அதனால் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பட்டர் பீன்ஸ் செய்து அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம்.


இட்லி நூடுல்ஸ்


சைனீஸ் ஸ்டைல் சோய் பாஸ்தா (Soy pasta recipe in tamil)
#GA4 #Week3


கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil)
#steam1. முட்டைகோஸ் கேரட் பீன்ஸ் பாசிப்பருப்பு தேங்காய்த்துருவல் அனைத்தும் சேர்ந்து பொரியல் செய்வதால் இதற்கு பெயர் கதம்ப பொரியல்.2. இந்த மூன்று காயின் சத்துவம் ஒரே பொரியலில் சேர்ந்திருக்கும்.3. இந்த பொரியல் மிகவும் சுவையாக இருக்கும் அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவர்.


ரைஸ் கட்லெட்


பீட்ரூட் பொரியல் #everyday recipes- மதிய உணவு வகைகள்
இரத்த சோகை நீக்கும் பீட்ரூட் பொரியல்


வாழைப்பூ கபாப்
#arusuvai6(துவர்ப்பு)


கேரட் பொரியல்
#பொரியல்


ஆலூ மசாலா பொரியல். #kilangu
இந்த ஆலூ மசாலா பொரியல், மைதா பூரிக்கு பொருத்தமான சைட் டிஷ்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.மிகவும் டேஸ்டானது.


#தக்காளி சமையல் இறால் தக்காளி தொக்கு


*ஆனியன், ஸ்வீட் கார்ன் பொரியல்*(sweetcorn poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல், அனைவருக்கும், பிடித்த ஒன்று.இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10543876
கமெண்ட்