சமையல் குறிப்புகள்
- 1
கொதிக்கும் தண்ணீரில் சிறிது உப்பு,எண்ணெய் சேர்த்து பாஸ்தாவை 10நிமிடம் வேகவைத்து எடுக்கவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.அதனுடன் கேரட்,முட்டை கோஸ் சேர்த்து வதக்கவும்.பின்னர் தக்காளி சேர்த்து வதங்கியவுடன் மிளகாய் தூள்,கரம் மசாலா சேர்த்து வதக்கி எடுக்கவும்
- 3
சோயா சாஸ்,சில்லி சாஸ்,தக்காளி சாஸ் உப்பு சேர்த்து கலந்து எடுக்கவும். பின் பாஸ்தா சேர்த்து மிளகு தூள் சேர்த்து வதக்கி எடுக்கவும்.
பாஸ்தா ரெடி.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்.. Muniswari G -
பாஸ்தா காய்கறி முட்டை ஆம்லெட்
# முட்டைஉணவுகள் காய்கறிகள் சேர்த்து உள்ளதால் ஆரோக்கியமானது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் Hajirasheed Haroon -
-
-
சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)
#worldeggchallenge Kalyani Ramanathan -
வெஜிடபிள் மஞ்சூரியன் பாக்ஸ் (Vegetable manjurian box Recipe in tamil)
#ரவைரெசிப்பீஸ் Jayasakthi's Kitchen -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10549202
கமெண்ட் (3)