காராமணி பொரியல்

Suganya Vasanth
Suganya Vasanth @cook_16886599
Chennai

#பொரியல்வகைகள்ரெசிப்பி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 கிராம் காராமணி
  2. 2 ஸ்பூன்எண்ணெய்
  3. கடுகு
  4. 1வெங்காயம்
  5. கருவேப்பிலை
  6. 7 பல்பூண்டு
  7. தேங்காய்
  8. 2ஸ்பூன்சீரகம்
  9. 2காய்ந்த மிளகாய்
  10. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    காராமணியை கழுவி பொடியாக வெட்டி வெய்துகொள்ளுங்கள்

  2. 2

    தேங்காய், சீரகம்,பூண்டு,காய்ந்த மிளகாய் மிக்ஸி ஜாரில் அறைத்து வெய்யுங்கள்.

  3. 3

    எண்ணெய் காய்ந்த பின் கடுகு, வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  4. 4

    நன்கு வதங்கியபின் காராமணி சேர்த்து வதக்கவும்.10 நிமிடம் வதக்கியபின் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.

  5. 5

    அரைத்து வைத்த மசாலா சேர்த்து பிரட்டி விடவும்.

  6. 6

    சுவையான காராமணி பொரியல் ரெடி...

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suganya Vasanth
Suganya Vasanth @cook_16886599
அன்று
Chennai

Similar Recipes