டொமேட்டோ சாலட்

Navas Banu @cook_17950579
சமையல் குறிப்புகள்
- 1
பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும்.தக்காளியை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நசுக்கி வைத்திருக்கும் பூண்டினை போட்டு வதக்கவும்.
- 3
அதன் பின்னர் பூண்டுடன் தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 4
பிறகு அதனுடன் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி விடவும்.
- 5
கடைசியில் பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை மற்றும் புதினாவினை சேர்த்து கிளறவும்.
- 6
மிகவும் சுவையான டொமேட்டோ சாலட் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தலைப்பு : நிலக்கடலை சாலட்
#maduraicookingismநிலக்கடலை குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் G Sathya's Kitchen -
-
வெஜ் டொமேட்டோ பாஸ்தா
#goldenapron3#lockdown ரெசிபிஇந்த லாக் டவுன் பீரியடில் உணவுடன் சேர்த்து ஸ்னாக்ஸ் வகைகளையும் வீட்டிலேயே தயாரிக்கிறேன். நாட்டுச் சர்க்கரை டீ காபியில் புதிதாக சேர்த்துக் கொள்கிறேன். மேலும் இஞ்சி எலுமிச்சை பூண்டு மிளகு சீரகம் ஆகியவற்றை எப்போதும் உணவில் சேர்த்தாலும் இப்பொழுது சற்று அதிகமாகவே சேர்க்கிறேன். Aalayamani B -
-
-
-
-
-
-
-
கிராமத்து மிளகு ரசம்👌👌
#refresh1அருமையான ருசியான புத்துணர்ச்சி ஊட்டும்,ரத்த நாளங்களை சீராக வைக்கும் கிராமத்து முறையில் மிளகு ரசம் தயார் செய்ய முதலில் ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.மிளகு, சீரகம், வரமிளகாய், பூண்டு, மஞ்சள் தூள், கொத்தமல்லி, ஆகிய அனைத்தையும் பச்சையாக அம்மியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரில் வறுக்காமல் பச்சையாக அரைத்து வைத்துள்ள மிளகு, சீரகம்,கொத்துமல்லி சேர்த்து அனைத்தையும் ஒன்றாக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து,பின் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர் கலவைகளை கடாயில் ஊற்றி நுறை கட்டும் வரை அடுப்பில் வைத்து இறக்கவும். நமது கிராமத்து மிளகு ரசம் தயார்👍👍 Bhanu Vasu -
-
-
-
-
புடலங்காய் சாலட்(Pudalankaai salad recipe in tamil)
புடலங்காய் சேலட் இலங்கை முறையிலான பச்சையாக உண்ணக்கூடிய புடலங்காய் சாலட். நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள் Pooja Samayal & craft -
-
-
-
-
உருளைக்கிழங்கு ரப்
உருளைக்கிழங்கு உணவு மிகவும் நல்லது உடம்பிற்கு அதுமட்டுமில்லாமல் இந்த ரப்பை கோதுமையில் செய்வதால் உடம்புக்கு மிகவும் நல்லது எப்படி செய்யலாம்னு செய்முறை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
-
-
-
-
டேஸ்டி டொமேட்டோ கெட்சப் (Tasty Tomato Ketchup)
#colours1குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக இருப்பது டொமேட்டோ கெட்சப் அதனை வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம் Sowmya -
நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு
கத்திரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. சுவையான நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10633596
கமெண்ட்