சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றவும்
- 2
வெங்காயம் சேர்த்து வதக்கவும் அடுத்து தக்காளி சேர்க்கவும்
- 3
மல்லித்தழை, கறிவேப்பிலை,உப்பு சேர்க்கவும்
- 4
மஞ்சள் தூள்மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
நன்றாக வதங்கியதும் ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 6
இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றவும்
- 7
இட்லித் தட்டில் எண்ணெய் தடவி அரை கரண்டி மாவை எடுத்து ஊற்றவும்
- 8
அடுத்து ஒரு கரண்டி அரைத்த தக்காளி சட்னி மாவின் மேல் பரத்தவும்
- 9
அடுத்து அரைஸ்பூன் மாவை ஊற்றவும். இதே மாதிரி இட்லி களைஊற்றவும்
- 10
சட்டியில் வைத்து வேக விடவும்
- 11
வெந்த இட்லிகளை எடுத்து நடுவில் கட் பண்ணவும்
- 12
ஸ்டப்டு இட்லி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி பட்டாணி உருளைக்கிழங்கு கூட்டு
#தக்காளியுடன் சமையுங்கள்


தக்காளி முட்டை பொடிமாஸ் ஸ்டப்டு
#தக்காளியுடன் சமையுங்கள்


தக்காளி சப்பாத்தி உருளைக்கிழங்கு கூட்டு
#தக்காளியுடன் சமையுங்கள்


தக்காளி தோசை
# தக்காளியுடன் சமையுங்கள்


தக்காளி அல்வா
# தக்காளியுடன் சமையுங்கள்


#தக்காளி சட்னி
#தக்காளியுடன் சமையுங்கள்


மசாலா இட்லி
முதலில் இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும் பின்பு ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி இட்லி துண்டுகளை பொரித்தெடுக்கவும் பின்பு அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சிறிது கடுகு உளுந்தம் பருப்பு போட்டு கடுகு பொரிந்ததும் பெரிய வெங்காயம் சேர்க்கவும் வெங்காயம் வணங்கியதும் அரைத்த தக்காளி சாறு மற்றும் மிளகாய் தூள் மஞ்சள் தூள் பெருங்காய தூள் சேர்த்து கிளறி தேவையான உப்பு சேர்க்கவும் பின்பு பொரித்த இட்லியை சேர்த்து ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி மல்லி தலை தூவி இறக்கவும் சுவையான மசாலா இட்லி ரெடி


பச்சை பட்டாணி கிரேவி (Pachai Pattani Recipe in Tamil)
#வெங்காயரெசிப்பிஸ்


முருங்கக்காய் கத்திரிக்காய் தாழ்சா
#முருங்கையுடன்சமையல்


முட்டை மசாலா (Muttai Masala Recipe in Tamil)
#வெங்காயம்ரெசிப்பீஸ்


கேரட் கத்திரிக்காய் சட்னி
#கேரட்ரெசிபீஸ்


தக்காளி சட்னி(Tomato chutney recipe in Tamil)
#CF4மிக எளிமையாக செய்யக்கூடிய சட்னி


வெஜ் ஸ்டஃப்டு இட்லி(Veg Stuffed Idly recipe in tamil)
#steam


இட்லி தக்காளி சட்னி
#MyCookingZeal#breakfast


முருங்கைக்காய் பூண்டு காரக்குழம்பு
#முருங்கையுடன்சமையுங்கள்


கடாய் பனிர்கிரேவி (Kadai paneer gravy Recipe in Tamil)
#nutrient2


சுண்டல்
#குழந்தைகள்டிபன்ரெசிபி


இட்லி தக்காளி குழம்பு (Idli Thakkali Kulambu Recipe in Tamil)
#ebook


ஆம்லெட்
#மதியஉணவு


வெங்காய போண்டா (Vengaya Bonda Recipe in Tamil)
#வெங்காயரெசிபி


ஸ்டஃப்டு மசாலா இட்லி


மஸ்ரூம் கேப்சிகம் டிக்கா(Mushroom Capsicum Tikka Recipe in Tamil)
#nutrient3


பொரித்த இட்லி காரமணி கிரேவி (Poriththa Idli Karamani Gravy Recipe in Tamil)
#இரவுஉணவுகள்


ப்ரைட் இட்லி
#குழந்தைகள்டிபன்ரெசிபி


இட்லி 65


பொடிமாஸ் இட்லி ஸ்பெஷல்
#காலைஉணவுகள்அனைவரும் விரும்பி சாப்பிடும் காலை டிபன் இதில் பருப்புக்களின் புரதமும்,நல்லெண்ணெயின் உட்டசத்தும் கலந்த மிக எளிமையானவும்,மிக சுலபமாக நிமிடங்களில் செய்து விடலாம்.


மினி இட்லி கோபி கிரேவி(Mini idli gobi gravy recipe in tamil)
#ed3 #இஞ்சி, பூண்டுமினி இட்லி சாம்பார் போல மினி இட்லி கோபி கிரேவி. காலிஃப்ளவர் வைத்து கிராவி செய்து மினி இட்லி ஊற்றி எடுத்து அதில் கிராவியை ஊற்றி அதன் மேல் டெக்கரேட் செய்தால் மினி இட்லி கோபி கிரேவி தயார்.


மசாலா பிரட்
#குழந்தைகள்டிபன்ரெசிபி


வெங்காய ஊத்தப்பம் (vengayam Uthappam Recipe in Tamil)
#வெங்காயரெசிப்பிஸ்


மீல் மேக்கர் கூட்டு
#குழந்தைகளுக்கானடிபன்ரெசிபி

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10633622
கமெண்ட்