சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
- 2
அரைத்த தக்காளி விழுதுடன், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோம்பு தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி வைக்கவும்.
- 3
மிக்ஸ் பண்ணிய இந்த கலவையை மீன் துண்டுகளில் நன்றாக தடவி சிறிது நேரம் அப்படியே ஊற வைக்கவும்.
- 4
சிறிது நேரம் ஊறிய பிறகு, கடாய் அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், மீன் துண்டுகளை அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- 5
அதே எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு பொரித்து,பொரித்த மீன் மீது தூவி பரிமாறவும்.
- 6
சுவையான தக்காளி மீன் வறுவல் ரெடி .
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
காலா மீன் வறுவல்
#Nutrition மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அடங்கியுள்ளது சத்தும் அதிகம் உள்ளது விட்டமின் ஏ டி இ கே உள்ளது கால்சியம் இரும்புச்சத்து ஜிங்க் முதலியவற்றை ஊட்டச் சத்தும் இதில் உள்ளது நம் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தும் உள்ளது Sasipriya ragounadin -
-
-
-
-
-
-
-
மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
#nutrient3#Book மீன் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது. Laxmi Kailash -
காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் மீன் வறுவல்(Hotel style meen varuval recipe in tamil)
#arusuvai2 Shuju's Kitchen -
-
சத்தான சால்மன் மீன் வறுவல் (Salmon fish varuval recipe in tamil)
#GA4 #week18 அதிக ஒமேகா சத்துகள் நிறைந்த மீன் இந்த சால்மன் மீன். Shalini Prabu -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அரைத்த மசாலா மீன் வறுவல்
பாரம்பரிய முறைப்படி மசாலாவை அரைத்து செய்யப்படும் மீன் வருவல் Cookingf4 u subarna -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10639858
கமெண்ட்