வஞ்சிரம் மீன் ஃப்ரை

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோவஞ்சிரம் மீன்
  2. 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  3. 2 டீஸ்பூன்மிளகாய் தூள்
  4. 1 டீஸ்பூன்சோம்பு தூள்
  5. 1 டீஸ்பூன்பெப்பர் தூள்
  6. 1 டீஸ்பூன்ஃபிஷ் மசாலா தூள்
  7. தேவையான அளவுஉப்பு
  8. 1 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  9. கொஞ்சம்கறிவேப்பிலை
  10. தேவையான அளவுஎண்ணெய் - பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மீனை சுத்தமாக கழுவி வைக்கவும்.

  2. 2

    ஒரு தட்டில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோம்பு தூள், பெப்பர் தூள், ஃபிஷ் மசாலா தூள்சேர்த்து தேவைக்கு உப்பும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக மிக்ஸ் பண்ணி பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும்.

  3. 3

    இந்த பேஸ்டை கழுவி வைத்த மீனில் எல்லா இடங்களிலும் படும் படி நன்றாக புரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  4. 4

    ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி மீனை போட்டு இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

  5. 5

    சுவையான மசாலா வஞ்சிரம் மீன் ஃப்ரை ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes