உருளைக்கிழங்கு போண்டா

Navas Banu @cook_17950579
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கொள்ளவும்.
- 2
கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.
- 3
இதனுடன் வேக வைத்த உருளைகிழங்கும், தேவைக்கு உப்பும் சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- 4
கடலை மாவில் மிளகாய் தூள்,காயப்பொடி, பேக்கிங் சோடா, தேவைக்கு உப்பும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- 5
உருட்டி வைத்த உருண்டைகளை மாவில் முக்கி சூடான எண்ணெயில் போட்டு கோல்டன் ப்ரவுன் கலரில் பொரித்தெடுக்கவும்.
- 6
சுவையான உருளைக்கிழங்கு போண்டா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் வீட்டிலேயே செய்த சத்தான உணவாக சாப்பிடலாம்cookingspark
-
-
காரட் உருளைக்கிழங்கு போண்டா.
#Everyday 4...உருளைக்கிழங்குடன் காரட் சேர்த்து செய்த போண்டா... Nalini Shankar -
திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil
#vattaram 14*திருவாரூரில் செய்யப்படும் திடீர் கார போண்டா.இதனை திடீர் விருந்தாளிகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் செய்து கொடுத்து அசத்தலாம். kavi murali -
-
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
-
உருளைக்கிழங்கு வேர்கடலை போண்டா
#பொரித்த வகை உணவுகள்உருளைக்கிழங்கு வேர்க்கடலை சேர்த்து செய்யும் வித்தியாசமான சுவை கொண்ட போண்டா Sowmya Sundar -
-
-
-
-
-
-
வாழைப்பழ போண்டா
#kj*செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும்.* இந்த போண்டாவிற்க்கு நான் ஏலக்கி வாழைப்பழத்தை பயன்படுத்தி செய்துயிருக்கிறேன்.*இதை திடீர் விருந்தாளிகளுக்கு வெறும் பத்தே நிமிடங்களில் உடனடியாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம். kavi murali -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
#kilanguஇன்று குக் பாட் கிழங்கு போட்டிக்காக உருளைக்கிழங்கு போண்டாவை முதன்முதலாக செய்தேன். ஹோட்டல் டீ கடை போன்றவற்றில் விற்பனை செய்யும் போண்டாவை போல சுவையுடன் இருந்தது. Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10667734
கமெண்ட்