உருளைக்கிழங்கு ஸ்மைலி

Adals Kitchen
Adals Kitchen @cook_18297453
UAE
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

80-90 நிமிடம்
2 பேருக்கு பரிமாறலாம்
  1. 1வேகவைத்த உருளைக்கிழங்கு- (பெரியது)
  2. 3 மேஜைக்கரண்டிசோள மாவு
  3. 1/4 கப்பிரட் கிரம்ஸ்
  4. 1/4 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்-(தேவைப்பட்டால்)
  5. தேவைக்கேற்பஉப்பு
  6. தேவையான அளவுஎண்ணெய்-பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

80-90 நிமிடம்
  1. 1

    முதலில் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கொள்ளவும்...

  2. 2

    மசித்த உருளைக்கிழங்கு உடன் சோள மாவு, பிரட் கிரம்ஸ், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்...

  3. 3

    இதை மூடி வைத்து ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை வைக்கவும்....

  4. 4

    1 மணி நேரத்திற்கு பிறகு வெளியே எடுத்து அதை ஒரு பிளாஸ்டிக் பேப்பர் மேல் வைத்து சப்பாத்தி கட்டையால் கொஞ்சம் தடிமனாக தேய்த்து கொள்ளவும்...

  5. 5

    இதனை படத்தில் காட்டியுள்ளவாறு சின்னதாக ஒரு மூடியால் வட்டமாக வெட்டி வைத்து கொள்ளவும்...

  6. 6

    கண் வைப்பதற்கு ஒரு ஸ்ட்றா (Straw) பயன்படுத்தி 2 கண்கள் வைக்கவும், வாய் வைப்பதற்கு ஒரு ஸ்பூண் பயன்படுத்தி வாய் வைக்கவும்....

  7. 7

    பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி இதை கோல்டன் பிரவுண் கலர் வரும் வரை பொரித்து கொள்ளவும்....

  8. 8

    இப்போது சுவையான உருளைக்கிழங்கு ஸ்மைலி தயார்...சூடாக தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்....

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Adals Kitchen
Adals Kitchen @cook_18297453
அன்று
UAE

Similar Recipes