இறால் மீன் ஃப்ரை

Navas Banu @cook_17950579
சமையல் குறிப்புகள்
- 1
இறாலை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.
- 2
இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெப்பர் தூள், இஞ்சி பூண்டு விழுது, தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக புரட்டி பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், இறாலை போடவும்.
- 4
ஒரு பக்கம் வெந்ததும் மறித்து போட்டு மறுபக்கமும் நன்றாக வெந்து பொரிந்து வரும் போது கறிவேப்பிலையும் சேர்த்து ஃப்ரை பண்ணி எண்ணெயில் இருந்து எடுக்கவும்.
- 5
மிகவும் சுவையான இறால் ஃப்ரை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
இறால் அடைக்கப்பட்டஇட்லி, மீன் குழம்பு, இறால் மசாலா (Iral food Recipe in Tamil
# அசைவ உணவுகள் Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)
#GA4பூண்டு மணம் அதிகமாக இருக்கும் இந்த இறால் வறுவல் மிகவும் சுவையானது .., karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10674705
கமெண்ட்