சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவையும் அரிசி மாவையும் ஒன்றாக கலக்கவும் சிறிதளவு தண்ணீரில் உப்பைக் கரைத்து மாவை பிசையவும்
- 2
பிசைந்த மாவில் ஓமம் மிளகாய் தூள் கலந்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணையை காய வைக்கவும் அதில் ஒரு கரண்டி எடுத்து மாவு கலவையில் சேர்த்து நன்றாக பிசையவும்
- 4
பிசைந்த மாவை ஐந்து நிமிடம் ஊறவிடவும்
- 5
வாணலியில் எண்ணெயை காய வைக்கவும்
- 6
எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு உரலில் ரிப்பன் பக்கோடா தட்டை போட்டு எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 7
ரிப்பன் பக்கோடா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ரிப்பன் பக்கோடா
ரிப்பன் பக்கோடா-எளிமையாக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ்.தீபாவளி/விநாயகர் சதுர்த்தி/போன்ற பண்டிகை காலங்களில்-கடலை மாவு,அரிசி மாவு சேர்த்து கிரிஸ்பியாக செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
-
-
-
வாழைத்தண்டு பக்கோடா
#பொரித்த வகை உணவுகள்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது.அதை இப்படி பக்கோடாவாக செய்தால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் Sowmya Sundar -
-
-
-
-
-
-
-
-
-
ஓமப்பொடி(Omapodi recipe in Tamil)
* ஓமம் அஜீரணம், பசியின்மை, வயிறு பிரச்சனை போன்றவைகளை தீர்க்கக் கூடியது.* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு தின்பண்டம் என்றால் அது இந்த ஓமப்பொடி தான்.*இதை நம் வீட்டிலேயே எளிதாக செய்து நாம் அசத்தலாம்.#ILoveCooking kavi murali -
சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda)
#vattaramசேலம் வட்டாரத்தில் பிரபலமான ரிப்பன் பக்கோடா முறுக்கு வகை.. Kanaga Hema😊 -
-
உருளைக்கிழங்கு வேர்கடலை போண்டா
#பொரித்த வகை உணவுகள்உருளைக்கிழங்கு வேர்க்கடலை சேர்த்து செய்யும் வித்தியாசமான சுவை கொண்ட போண்டா Sowmya Sundar -
-
-
-
* ரிப்பன் பக்கோடா*(ribbon pakoda recipes in tamil)
#CF2 தீபாவளி ரெசிப்பீஸ்.அரிசி மாவுடன், பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.மேலும் பொட்டுக் கடலை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.தேங்காய் எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம். Jegadhambal N -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10684678
கமெண்ட்