சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், பொடியாக நறுக்கவும். இதனுடன் கேரட் துருவல், கோஸ் துருவல், உப்பு, மிளகாய்த்தூள், கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்துப் பிசிறவும்.
- 2
கடாயில் எண்ணெயைக் காய வைத்து, பிசிறிய காய்கறி - மாவு கலவையை பக்கோடா போல உதிர் உதிராக போட்டு பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
வெங்காயம் சேர்த்து செய்யும் இந்த பக்கோடா மிகவும் சுவையான ஒரு மாலை நேர நொறுக்ஸ்.#ed1 Renukabala -
-
-
-
-
-
-
இந்தியன் கேரட் பக்கோடா(Carrot pakoda recipe in tamil)
#asma#npd1இது என்னுடைய முதல் அனுபவம்.👩🍳🔥✨💯..நான் இன்று செய்த இந்த ரெசிபி எனக்கு மிக முன் உதாரணமாக கொண்டுவந்தது எதுவென்றால் கேரட் உடைய வண்ணம்தான்🟠.ஆகையால் நான் கேரட் தலைப்பை தேர்ந்தெடுத்து உள்ளேன் இது மிகவும் எளிதான பொருட்களை வைத்து நாம் செய்வதுதான் கேரட் பக்கோடா🥕 முக்கியமாக கோதுமை மாவு சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது..... கேரட் பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.😍.... ஒரு செயலியில் நான் போடுவது இது தான் எனக்கு முதல் அனுபவம் 👩🍳பிடித்தவர்கள் இதற்கு லைக்👍 செய்யவும், பின்தொடரவும் ,இதை செய்து பார்த்து கமெண்ட்✍️ செய்யவும்... ஷேர்🔜 செய்யவும் நன்றி....💐🙏❣️ RASHMA SALMAN -
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#GA4 Week 22 #Omelette எல்லாரும் ஆம்லெட் நான் முட்டையை வைத்து செய்வது தான் ஆம்லெட் நினைச்சிட்டு இருக்காங்க ஆனா இது முட்டையே இல்லாத ஹெல்தி ஆம்லெட் Manickavalli M -
வெண்டைக்காய் பக்கோடா
#goldenapron3#book #Nutrient 1வெங்காயம் இல்லாத பக்கோடா என்றால் அது வெண்டைக்காய் தான். Hema Sengottuvelu -
வெங்காய வடை(ஆனியன் பக்கோடா)
கேரளா தெருவோர கடைகளில் மிகவும் பிரபலமானது.இது மிகவும் சுவையானதாகவும்,கிரிஸ்பியாகவும் ஆன் வெங்காய பக்கோடா. Aswani Vishnuprasad -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10689576
கமெண்ட்