சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காய் தோலை எடுத்துவிட்டு வட்டமாக சீவிக் கொள்ளவும்
- 2
மிளகுத்தூள் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பிரட்டி விடவும்
- 3
ஐந்து நிமிடம் உப்பில் நன்றாக ஊற விடவும் தனித்தனியாக பிரித்து லேசாக காயவிடவும்
- 4
ஈரம் நன்றாக உலரவும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 5
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் வாழைக்காய்களை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக பொரிக்கவும்
- 6
நன்றாக பொன்னிறமாகவும் எடுத்து விடவும்
- 7
எண்ணெய் வடியும் பாத்திரத்தில் மொத்தமாக எல்லாவற்றையும் வறுத்து எடுக்கவும்
- 8
மிளகாய் தூளை சேர்த்து நன்றாக பிசிறி விடவும் வாழைக்காய் சிப்ஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மரவள்ளி கிழங்கு வருவல்
#பொரித்த வகை உணவுகள் இந்தவத்தலை ஆறு மாதம் வைத்துக்கொள்ளலாம் மழைக்கு டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும் நிலா மீரான் -
-
-
சுண்டல் கட்லெட்
#பொரித்த வகை உணவுகள்கொண்டைகடலை, பனீர், காரட் சேர்த்து செய்த ஆரோக்கியமான கட்லெட் Sowmya Sundar -
-
வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil)
#goldenapron2 தமிழ்நாடு ஸ்பெஷல் Sanas Home Cooking -
-
வாழைக்காய் பொலிச்சது
வாழைக்காய் மாயவரத்தில் மிகவும் விளைய கூடிய ஒன்றாகும்.#vattaram#kilangu குக்கிங் பையர் -
உருளைக்கிழங்கு வேர்கடலை போண்டா
#பொரித்த வகை உணவுகள்உருளைக்கிழங்கு வேர்க்கடலை சேர்த்து செய்யும் வித்தியாசமான சுவை கொண்ட போண்டா Sowmya Sundar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10691976
கமெண்ட்