சமையல் குறிப்புகள்
- 1
முதலில் லெக் பீஸ் இரண்டையும் நன்றாக கழுவி கொள்ளவும்.
- 2
கத்தி வைத்து லெக் பீஸின் எல்லா பாகங்களிலும் கீறிக் கொள்ளவும்.
- 3
இதில் லெமன் ஜூஸ், மிளகாய் தூள், பெப்பர் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, தேவைக்கு உப்பும் சேர்த்து எல்லா பாகங்களிலும் நன்றாக படும் படி புரட்டி வைக்கவும்.
- 4
ஒரு தட்டில் மைதா மாவு, கடலைமாவு இரண்டையும் மிக்ஸ் செய்து கொள்ளவும்.
- 5
ஒரு பவுளில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.
- 6
மசாலா புரட்டி வைத்திருக்கும் லெக் பீஸை, கடலைமாவு, அரிசி மாவு மிக்ஸில் நன்றாக புரட்டி, முட்டையில் நன்றாக தோய்த்து, அதன் பிறகு பிரெட் க்ரம்ப்ஸில் நன்றாக புரட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.
- 7
சுவையான ஃப்ரைட் சிக்கன் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் ஃப்ரை


சிக்கன் கபாப்


கிரில்டு சிக்கன் (Grilled chicken recipe in tamil)
#skvweek2


சிக்கன் லெக் ஃபிரை
#colours1


Kfc சிக்கன்


சிக்கன் லெக் வறுவல்
#nutrient1#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் செய்முறை ப்ரோட்டீன் சத்துக்கள் நிறைந்த சிக்கன் லெக் வறுவல்.


நெத்திலி மீன் ஃப்ரை


ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)
பிரியாணி வகைகள்


தந்தூரி சிக்கன்
#Kayalscookbook


காடைக்கோழி ஃப்ரை (Kaadai Fry Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்


சிக்கன் லிவர் ஃப்ரை


ஃபிஷ் ஃப்ரை (Fish Fry Recipe in Tamil)
#ebook


சிக்கன் 65 (போன்லெஸ்) (Chicken 65 recipe in tamil)
#deepfry


மீன் கட்லெட்


தந்தூரி சிக்கன் (Thandoori chicken recipe in tamil)
#photoஓவன் இல்லாமல்/தந்தூரி மசாலா இல்லாமல் தவாவில் செய்தது


சிக்கன் டிரம்ஸ்டிக் (Chicken drumstick recipe in tamil)
#GA4 #chicken #week15


சிக்கன் லெக் பீஸ் ப்ரை
#kayalkitchen


சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in Tamil)
#vk கல்யாண வீடுகளில் மட்டுமல்ல பிரியாணி என்றாலே சிறந்த காம்போ சிக்கன் பக்கோடா தான்... எங்கள் வீட்டில் பிரியாணி என்றாலே கண்டிப்பாக பிரியாணியுடன் சிக்கன் பக்கோடா இடம்பெறும்.. இதில் நான் ஃபுட் கலர் சேர்த்துள்ளேன் விருப்பமில்லை என்றால் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் கலர் நன்றாக இருக்கும்..


வாழைக்காய் சாப்ஸ்(vaalaikkai chops recipe in tamil)


ரோட்டு கடை சிக்கன் பக்கோடா (roadside chicken pakoda recipe in Tamil)
#sf


சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.


சிக்கன் ப்ரெட் ரோல்


ஃப்ரைட் மசாலா இட்லி
# book


சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#cf9வெல்கம் ஸ்டார்டர் கிறிஸ்மஸ் ஸ்பெஷல்


சிக்கன் 65(chicken 65 recipe in tamil)


சிக்கன் லெக் பீஸ் 65 (Chicken leg piece 65 recipe in tamil)
#photo


இறைச்சிப்பத்திரி
# பொரித்த உணவு வகைகள்


காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel


சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)


உப்புமா ஃப்ரைட் ரோல்
உப்புமா என்றால் நிறைய பேர் முகத்தை சுளிப்பார்கள்.. அதே உப்புமாவை இப்படி செய்தால் தட்டு உடனே காலி..

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10692392
கமெண்ட்