சமையல் குறிப்புகள்
- 1
இதற்கு தேவையான பொருள்கள் இரண்டு உருளைக்கிழங்கு ஒரு கப் ரவை 2 பச்சை மிளகாய் மல்லிக்கீரை ஒரு கப் தண்ணீர் தேவைக்கேற்ப உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்.
- 2
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதில் அந்த ரவையை சேர்த்து நன்றாகக் கிளறி விடவும் பின்பு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். ரவை ஆனது சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை ஆப் செய்யவும்.
- 3
சப்பாத்தி மாவு பதத்திற்கு எடுத்து வைத்த ரவையில் நாம் வைத்திருக்கும் மசித்து வைத்த உருளைக்கிழங்கு பச்சை மிளகாய் மல்லி கீரை உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.பின்பு நாம் அதை நீளமாக உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
பின்பு ஒரு கடாயில் எண்ணை எடுத்துக் கொள்ளவும்.எண்ணெய் சூடானதும் நாம் வைத்திருக்கும் அந்த உருளைக்கிழங்கு ஃபிங்கர் ரோலை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். இப்பொழுது உருளைக்கிழங்கு ஃபிங்கர் ரெசிபி ரெடியாகிவிட்டது இதற்கு தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
உருளைக்கிழங்கு ரோல்
#kids1 மைதா உடலுக்கு நல்லது இல்லை என்பதால் அதை தவிர்த்து கோதுமை மாவில் இதை செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
164.ஆலு பினி மசாலா (உருளைக்கிழங்கு பெண்கள் ஃபிங்கர் மசாலா)
உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் கலவையை ஒரு மசாலா கலவையாகும். இது வறுத்த அரிசி, வெற்று அரிசி, ரொட்டி ஆகியவற்றோடு நன்றாக செல்கிறது. Meenakshy Ramachandran -
-
-
-
உருளைக்கிழங்கு ரவை ஃபிங்கர் ஃப்ரை (Urulaikilanku ravai finger fry recipe in tamil)
#deepfry உருளைக்கிழங்கு ரவை ஃபிங்கர் ஃப்ரை என்பது நம் கை விரல் போன்று இருக்கும்... மொறு மொறுவென்று கடித்து ரசித்து சாப்பிட வைக்கும் இந்த ரெஸிபி உருளைக்கிழங்கு மற்றும் ரவையை வைத்து செய்யப்படுகிறது. Viji Prem -
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா பூரி
#combo உருளைக்கிழங்கு பூரி மிகவும் மெதுவாகவும் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பூரி வகையாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
-
பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)
#combo1உருளைக்கிழங்கு மசாலா, பூரிக்கு பொருத்தமான சேர்க்கை 😋 Kanaga Hema😊 -
-
தபேலி ரோல்
#ilovecooking#kilanguஇந்த ருசிகரமான ரெசிபிக்கு என்னை தேவை இல்லை சத்தானது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்