உருளைக்கிழங்கு மசால்

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#உருளைக்கிழங்குடன் சமையுங்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
மூணு பேருக்கு
  1. அரை கிலோஉருளைக்கிழங்கு வேகவைத்து தோலுரித்து
  2. ஒருஸ்பூன்கடலைப்பருப்பு ஊற வைத்தது
  3. சிறிய கேரட் நறுக்கியது ஒன்னு
  4. 2பெரிய வெங்காயம் நறுக்கியது
  5. 25 கிராம்எண்ணெய்
  6. ஒரு ஸ்பூன்பொட்டுக்கடலை மாவு
  7. கால் ஸ்பூன்சீரகத் தூள்
  8. அரை ஸ்பூன்மஞ்சள் தூள்
  9. தேவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளிக்கவும்

  2. 2

    வெங்காயத்தை அதனுடன் சேர்த்து வதக்கவும்

  3. 3

    கேரட் கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும்

  4. 4

    நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள் சீரகத்தூள் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும் நன்றாக கொதி வந்ததும்

  5. 5

    அதனுடன் உருளைக்கிழங்கை சேர்க்கவும்

  6. 6

    பொட்டுக்கடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும் ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes