சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் சீரகம், சோம்பு, மல்லி,.மிளகு, மிளகாய் அனைத்தையும் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.பூண்டு, சின்ன வெங்காயம், இஞ்சி, தக்காளியை பேஸ்ட் செய்து கொள்ளவும்.
- 2
அடுத்ததாக இறாலை சுத்தம் செய்து அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து இறாலில் உள்ள தண்ணீர் வெளியேறும் வரை வேக வைக்கவும். பின் தண்ணீரை வடித்து வைத்து கொள்ளவும்.
- 3
பின் மல்லி தழைகள் சேர்த்து பரிமாறவும். சுவையான இறால் நெய்ரோஸ்ட் தயார்!!!!
- 4
கடாயில் ஒரு 4 ஸ்பூன் நெய் சேர்த்து அதில் கருவேப்பிலை சேர்க்கவும். பின் அரைத்த விழுதையும், மசாலா பொடியையும் சேர்க்கவும். பின் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் அதில் வேக வைத்த இறாலை போட்டு நன்றாக ரோஸ்ட் செய்யவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
இறால் அடைக்கப்பட்டஇட்லி, மீன் குழம்பு, இறால் மசாலா (Iral food Recipe in Tamil
# அசைவ உணவுகள் Shanthi Balasubaramaniyam -
-
-
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed -
-
-
-
-
-
இறால் தொக்கு (Iraal thokku recipe in tamil)
எங்கள் you tube channel பதிவு செய்வதற்காக சமைத்தது.. #ilovecooking kamalavani r -
-
-
இறால் மிளகாய் வறுவல்/Prawn chilli fry Recipe in Tamil)
இறாலை சுத்தம் செய்து கொண்டு அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10நிமிடம் வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி ,சோம்புத்தூள் சேர்த்து ஊறவைத்த இறாலை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கி கடாயை 5நிமிடம் மூடிவைத்து இறாலைவேகவைத்து, பிறகு ஒரு பிரட்டு பிரட்டி திறந்து வைத்து மிதமான தீயில் வைத்து இறாலை 5நிமிடம் முறுக விடவும்,அதில் ஒரு கை சின்னவெங்காயம் சேர்த்து இறாலை முறுக விடவும்,சுவையுடன் கூடியமுறுகல் இறால் மிளகாய் வறுவல் தயார்#Chef Deena Yasmeen Mansur -
-
இறால் 65 கிரேவி(Iraal 65 gravy recipe in tamil)
#ilovecookingஇந்த கிரேவி ரொம்ப சுவையா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
-
பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)
#GA4பூண்டு மணம் அதிகமாக இருக்கும் இந்த இறால் வறுவல் மிகவும் சுவையானது .., karunamiracle meracil -
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10717703
கமெண்ட்