லெமன் சாதம்

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

# ebook

லெமன் சாதம்

# ebook

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
ஒரு பேருக்கு
  1. 2 கப்சாதம்
  2. ஒருஎலுமிச்சை சாறு
  3. ஒரு ஸ்பூன்கடலைப்பருப்பு
  4. ஒன்றுவத்தல் மிளகாய்
  5. ரெண்டு ஸ்பூன்வறுத்த வேர்கடலை
  6. தாளிக்ககடுகு உளுந்து
  7. ஒரு ஸ்பூன்மஞ்சள் தூள்
  8. 2 ஸ்பூன்தாளிக்க நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும் மிளகாய் இரண்டாக கிள்ளி போடவும்

  2. 2

    கடலைப்பருப்பை சேர்க்கவும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

  3. 3

    நன்றாக வதங்கியதும் அரைத்த தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்

  4. 4

    ஒரு கொதி வந்ததும் எலுமிச்சை சாற்றை ஊற்றவும்

  5. 5

    நன்றாக கொதித்ததும் சாதத்தில் ஊற்றி கிளறவும் வறுத்த கடலை மேலாக தூவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes