எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோ சிக்கன்
  2. 1 டேபிள் ஸ்பூன் சிக்கன் மசாலா
  3. சிறிது சின்ன வெங்காயம்
  4. 1கறிமசால் பட்டை
  5. 1பிரியாணி பூ
  6. 1பட்டை
  7. 1சோம்பு
  8. தேவைக்கு உப்பு
  9. சிறிது இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் எண்ணெய் ஊற்றி பட்டை சோம்பு பிரியாணி பூ போட்டுத் தாளிக்கவும்

  2. 2

    பின்னர் வெங்காயம் போட்டு சிறிது நேரம் வதக்கவும்

  3. 3

    பின்னர் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்

  4. 4

    பச்சை வாசனை போனதும் சிக்கன் சேர்த்து வதக்கவும்

  5. 5

    தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

  6. 6

    சிக்கன் வெந்த உடன் கொத்தமல்லி போட்டு இறக்கவும் சுவையான சிக்கன் குழம்பு தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muthu Spb
Muthu Spb @cook_18540710
அன்று

Similar Recipes