எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 300 கிராம்சேமியா
  2. 2உருளைக்கிழங்கு
  3. 1வெங்காயம்
  4. 2தக்காளி
  5. சிறிதுகொத்தமல்லி இலை
  6. 2 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  7. 2 தேக்கரண்டிமிளகாய்த்தூள்
  8. 2 மேஜைக்கரண்டிஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்னர் மிளகாய்த்தூள், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் தக்காளி நன்கு மசிந்ததும் நறுக்கிய உருளைக்கிழங்கு கொத்தமல்லி இலை மிளகாய் சேர்த்து உருளைக்கிழங்கு வேக விடவும்.

  4. 4

    உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் சேமியா அளவிற்கு ஒன்று அரைஅளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

  5. 5

    தண்ணீர் நன்கு கொதித்ததும் சேமியா சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் வேக விடவும்.

  6. 6

    சேமியா வெந்ததும் நன்கு கிளறி விடவும்.

  7. 7

    உருளைக்கிழங்கு சேமியா பிரியாணி தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes