தேவையான பொருட்கள்

  1. ¼ கிலோகத்தரிக்காய்
  2. 100 கிராம்சின்ன வெங்காயம்
  3. 2டீஸ்பூன்மல்லிவிதை
  4. 2 டீஸ்பூன்கடலைப்பருப்பு
  5. 4-5மிளகாய் வற்றல்
  6. ½ டீஸ்பூன்வெந்தயம்
  7. ½ டீஸ்பூன்பெருங்காயம்
  8. ½ கப்புளிக்கரைசல்
  9. ½ டீஸ்பூன்மஞ்சள் தூள்
  10. ½ டீஸ்பூன்மிளகாய் தூள்
  11. தேவையான அளவுநல்லெண்ணெய்
  12. தேவையான அளவுஉப்பு
  13. 1/4 டீஸ்பூன்கடுகு
  14. சிறிதளவுகறிவேப்பிலை
  15. 1வற்றல்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விடாமல் தனியா, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், வெந்தயம், பெருங்காயம் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சிறிய வெங்காயத்தை வதக்கி, நறுக்கிய கத்தரிக்காயையும் சேர்த்து வதக்க வேண்டும்.

  3. 3

    கத்தரிக்காய் 3/4 பதம் வெந்த பின் ஆறவைத்து லேசாக அரைத்து கொள்ளவும்.

  4. 4

    பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, வற்றல் தாளிக்கவும்.

  5. 5

    பின்னர் புளிக்கரைசல், மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த பொடி,உப்பு, சேர்த்து கொதிக்க விடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes