சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் ஜீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
இதனுடன் முட்டைகளை நன்றாக அடித்து சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- 4
முட்டைக் கலவை வெந்து பூ போல உதிரியாக வந்ததும் சாதத்தை சேர்த்துக் கிளறவும்.
- 5
அடுத்து இதில் லெமன் ஜூஸ் சேர்த்து, தேவை என்றால் உப்பும் சேர்த்து நன்றாக் கிளறி மல்லித்தழை தூவி இறக்கவும்.
- 6
சுவையான முட்டை சாதம் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு சாதம்
#ebook


புதினா சாதம் (Puthina saatham Recipe in Tamil)
ஒரு கைப்பிடி அளவு புதினா போதும் சத்தான சுவையான சாதம் ரெடி. மதிய சாதம் மீதமுள்ளது என்றாலும் இரவு உணவு சுலபத்தில் செய்யலாம்


தக்காளி சாதம்


நெய் சாதம் (Ghee Rice Recipe In Tamil)
#ebook


பூண்டு சாதம் (Poondu Saatham Recipe in Tamil)
#ebook


கோபி ரைஸ் (Gopi Rice Recipe in Tamil)
#ரைஸ் வகை உணவு


லெமன் சாதம்(lemon rice recipe in tamil)
சோம்பேறித்தனமான நாட்களில்,என்ன? சமைப்பது என்று யோசிக்க விடாமல்,முதல் ஆளாக கண் முன் வந்து நிற்பவனும் மற்றும் சாப்பாடு மீதியனால் கூட கவலைப்பட விடாமல் 15 நிமிடங்களில் ரெடி ஆகும், நல்லவனும் இவன்தான், லெமன் சாதம்.


சுவையான மாதுளை ஜூஸ் சாதம் (Maathulai juice saatham recipe in tamil)
#onepot.. மாதுளை உடலுக்கு மிக நல்லது.. அதை ஜூஸ் செய்து குடிக்கிறது வழக்கம்... அதை வைத்து வித்தியாசமாக சாதம் கிளறினேன்.. ரொம்ப சுவையாக இருத்தது.. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்... இங்கே உங்களுக்காக...


கீரை சாதம் (Keerai satham Recipe in Tamil)
#ebook


கருவேப்பிலை சாதம்(curry leaves rice recipe in tamil)
#made4 நாம தினம் தினம் சமைக்கிறோம்.. சில நேரம் நமக்கு சோம்பேறித்தனமா ஒரு ஓய்வு தேவைப்படும்ல, அன்னைக்கு இந்த சாதம் ரொம்ப சரியா இருக்கு... ஐஞ்சே நிமிசம் போதும் இத கிளற..... சாதம் வடிக்குற நேரம் தனி, அப்பறம் ஐஞ்சு நிமிசத்துல, சாதம் எப்படி வேகும்னு என்ன கேக்கக்கூடாது 😁😁😁😁


தேங்காய் சாதம் (Thengai Satham Recipe in Tamil)
#ebook


கொத்தமல்லி சாதம்


முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil)
கேரட்டுடன் முட்டையும் சேர்த்து மதியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதமாக செய்யலாம் ..#pot


முட்டை சாதம் (Muttai satham recipe in tamil)
#kids#Launch box


முட்டை சாதம் (muttai saatham recipe in Tamil)
#chefdeena


*பச்சை கொத்தமல்லி சாதம்*(coriander rice recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,#G.Sathiya's recipe,சத்யா அவர்களது ரெசிபி.மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இந்த ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்தேன்.


வால்நட் கருவேப்பிலை ரைஸ்(Walnut karuveppilai rice recipe in tamil)
#wallnut


முருங்கைக் கீரை சாதம்(murungai keerai sadam recipe in tamil)
சத்தான முருங்கைக் கீரையில் சாதம் செய்யலாம்#birthday1


முட்டை பணியாரம் (Muttai Paniyaram Recipe in Tamil)
#ebook


*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
#JPகாணும் பொங்கலுக்கு கலந்த சாதம் செய்வது வழக்கம். நான் செய்த தேங்காய் சாதம் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். செய்வது மிகவும் சுலபம்.


எலுமிச்சைப்பழ சாதம்
#onepot.. கலவை சாதங்களிலே மிக முக்கியமானதாக கருதப்படும் ஓன்று தான் எலுமிச்சை சாதம்.. எல்லோரும் விரும்புவதும்.. vit. c நிறைந்திருக்கிறதினால் உடலுக்கும் நல்லது...


முட்டை தொக்கு
#ebook


தக்காளி சாதம்🍅🍅🍅
#veriety


அரை கீரை பாசி பருப்பு சாதம் (Araikeerai paasiparuppu satham recipe in tamil)
#kids3கூட்டு,பொரியல் ஆக கீரை செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் இது போல் காரம் கம்மியாக நெய் சேர்த்து சாதமாக கலந்து தொட்டுக் கொள்ள அவர்களுக்கு பிடித்தார் போல அப்பளம் வடகம் உடன் கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்.


மோர்க்குழம்பு (Moor Kulambu Recipe in Tamil)
# ebook


மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)
வித்தியாசமான ருசியில்


சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது..


முட்டைக்குள் முட்டை
#ebook


வேகன் முட்டை புலாவ் (Vegan egg fried rice)
#vahisfoodcorner.. .. முட்டை சேர்க்காமல் அதே ருசியில் செய்த வேகன் முட்டை புலாவ்..விருப்பம் உள்ளவர் செய்து சுவைக்கலாம்...


தயிர் சாதம் தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)
#AS

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10734125
கமெண்ட்