சாமை அரிசி பருப்பு சாதம்/ பாவக்காய் சுரைக்காய் சப்ஜீ

Shanthi Balasubaramaniyam @cook_16904633
சமையல் குறிப்புகள்
- 1
சாதம் செய்முறை : குக்கரில் கழுவிய சாமை அரிசி, பருப்பு, 3 +1/2 டம்ளர் தண்ணீர் விட்டு 4 விசில் விட்டு எடுக்கவும். சாதம் ரெடி.
- 2
சப்ஜி : குக்கரில் பாவக்காய், சுரைக்காய், மஞ்சள், உப்பு தண்ணீர் சேர்த்து 5 விசில் விடவும்.
- 3
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம், பெ தூள், மிளகாய் தூள்,இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி வேக வைத்த காய்கள் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு எடுக்கவும். ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுரைக்காய், பட்டர்பீன்ஸ்,சிவப்பு அரிசி, சாமை அடை
சிவப்பு அரிசி, சாமை ,மிளகாய் வற்றல்,ஊறவைத்து சுரைக்காய் ஒரு கிண்ணம் வெட்டி யது, மிளகாய் இஞ்சி அரைக்கவும். பட்டர் பீன்ஸ் முதல் நாள் ஊறவைத்து தனியாக அரைத்து கலந்து வெட்டிய வெங்காயம், பெருங்காயம், முருங்கை இலை கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு சுடவும்.


சுரைக்காய் பருப்பு சாம்பார் (Suraikkai paruppu sambar recipe in tamil)
#GA4#week21


பாவக்காய் வதக்கல் (pavakkai vathakkal Recipe in Tamil)
#ebook


அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu saatham recipe in tamil)
#அறுசுவை5


சுரைக்காய் பருப்பு சாம்பார்
#sambarrasam


சுரைக்காய் சாம்பார்
#வட்டாரம்


சாமை அரிசி கிச்சடி (Saamai Arisi KIchidi Recipe in Tamil)
#ebook


பாவக்காய் தொக்கு
#ebook


சாமை வெண்பொங்கல் பாசிப்பருப்பு சாம்பார் (Saamai Venpongal Recipe in Tamil)
#ebook


சாமை சாம்பார் சாதம்
#3M#Ilovecookingசிறுதானிய வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.இவற்றில் பொங்கல், உப்புமா, கஞ்சி, சாதம், சாம்பார் சாதம் போன்ற பலவகை உணவுகள் செய்யலாம். இன்று சாமை சிறு தானியம் வைத்து சாம்பார் சாதம் செய்தேன். நம்மிடம் உள்ள காய்கள் வைத்து செய்யலாம்.இதற் கான காய்கள் கூட வெங்காயம் தக்காளி சேர்க்க வேண்டும்.


அரிசி பருப்பு சாதம் #தமிழர்களின்உணவுகள்


அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
#chefdeena


சுரைக்காய் சாதம்
#Keerskitchen


அரிசி பருப்பு சாதம்
#vattaram#week9


சாமை அரிசி கஞ்சி
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


அரிசி பருப்பு சாதம்
#vattaram#week9


ரேஷன்அரிசியில், அரிசி பருப்பு சாதம்
#Arusuvai6


சாமை பிரியாணி
#ebook


பருப்பு சாதம்(dal rice recipe in tamil)


சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)
# steamசுரைக்காயை வைத்து எளிதான சுவையான சாம்பார் சாதம் இன்று செய்தேன். குக்கெரில் ஆவியில் வேக வைத்து செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. சுரைக்காய் தவிர வேறு காய்கள் எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். மேலும் இரண்டு மூன்று காய்கள் சேர்த்து கதம்ப சாம்பார் சாதம் ஆகவும் செய்யலாம்.


சாமை மல்டி தால் சாம்பார் சாதம் (saamai multi daal samba
சாமை அரிசியின் பயன்கள்வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. சாமை உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் உகந்தது. நார்சத்து. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட முடியும்.#Chefdeena


அரிசி பருப்பு சாதம்
#Goldenapron3Onepot rice .


பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil)


சாம்பார் சாதம் (Sambar Saatham Recipe in Tamil)
#ebook


*பாவக்காய், மூங்தால், அரைத்து விட்ட கூட்டு*(pavakkai koottu recipe in tamil)
#FRபாவக்காய், மூங்தால், கூட்டு எனது முதல் முயற்சி.செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


ஈரோடு பேமஸ் அரிசி பருப்பு சாதம்
#vattaramWeek 9ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரபலமான கலவை சாதம் என்றால் அது அரிசி பருப்பு சாதம் தான் எல்லா வீடுகளிலும் இந்த அரிசி பருப்பு சாதத்தை மிகவும் ருசித்து ரசித்து சாப்பிடுவார்கள்


சாமை அரிசி கஞ்சி(samai arisi kanji recipe in tamil)


சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)
#GA4#Week21#bottleguard


சுரைக்காய் சாம்பார்(suraikkai sambar recipe in tamil)


சுரைக்காய் கூட்டு(surakkai koottu recipe in tamil)
#4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10735784
கமெண்ட்