பூசணிக்காய் பச்சடி (Poosani Kaai Pachadi Recipe in Tamil)
# பூசணி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பூசணிக்காயின் தோல் மற்றும் விதைகளை நீக்கி சின்னதாக வெட்டி வைக்கவும் அதனை ஒரு கடாயில் போட்டு தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து பூசணிக்காயை வேக வைக்கவும்...
- 2
அரைப்பதற்காக மிக்சியில் கறிவேப்பிலை, வெங்காயம், சீரகம், பச்சை மிளகாய், துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக அரைக்கவும்...
- 3
பின்னர் வேகவைத்திருக்கும் பூசணிக்காயுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளரவும்....
- 4
அடுப்பை அணைத்து விட்டு தயிர் சேர்த்து நன்றாக கிளரவும்...
- 5
இறுதியாக வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து அதை பூசணிக்காய் பச்சடியில் சேர்க்கவும்...
- 6
இப்போது சுவையான பூசணிக்காய் பச்சடி தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி (Vellai poosanikkaai thayir pachadi recipe in tamil)
இது நல்ல தூக்கத்தை தரும். வெள்ளை பூசணிக்காய் ஜுஸ் குடித்தால் உடல் எடை குறையும். #அறுசுவை5 Sundari Mani -
-
-
செட்டிநாடு மஞ்சள் பூசணிக்காய் சாம்பார் (Chettinad Manjal poosani kaai Sambar REcipe in TAmil)
#sambarrasamபூசணிக்காயில் பலவகையான சத்துக்கள் நிறைந்துள்ளன Gayathri Vijay Anand -
-
-
பீட்ரூட் பச்சடி (Beetroot pachadi recipe in tamil)
#kerala week 1பீட்ரூட்டில் இரும்புச்சத்து மெக்னீசியம் பாஸ்பரஸ் சோடியம் பொட்டாசியம் விட்டமின் 12 போன்ற இரத்த அணுக்களின் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. jassi Aarif -
பீட்ரூட் தொடுகறி(பச்சடி) (Beetroot pachadi recipe in tamil)
#everydayகேரளா உணவு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த பீட்ரூட் தொடுகறி நான் சமைத்து கொடுத்த பொழுது வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டேன் பாராட்டியதால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன். Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
பைனாபிள் மதுரா பச்சடி
பைனாபிள் பச்சடி:பைனாபிள் மதுரா பச்சடி-பைனாப்பிள்,வாழைப்பழம்,திரட்சை,மற்றும் தேங்காயிலிருந்து தயாரிக்கப்பட்ட இனிப்பான சைடிஷ்.இந்த சைடிஷ் திருமணங்களிலும்,கேரளா பண்டிகையின் போதும் பரிமாறப்படுகிறது(ஓணம் பண்டிகையின் போது).இந்த சைடிஷ் தென்னிந்தியா மற்றும் கேரளாவில் மிகவும் பிரபலமானது Aswani Vishnuprasad -
*தேங்காய், வெண்டைக்காய், தயிர் பச்சடி*(thengai,vendaikkai tayir pachadi recipe in tamil)
#CRதேங்காயில், புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து அனைத்துச் சத்துக்களும் அடங்கி உள்ளது. Jegadhambal N -
பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல் (Beetroot pachadi recipe in tamil)
பீட் ரூட் இரத்தத்தை சுத்தமாக்கும். தயிர், தேங்காய் மசாலா பேஸ்ட், சேர்ந்த பச்சடி சுவை, சத்து, அழகிய நிறம் கொண்டது. எளிய ரெஸிபி. #kerala Lakshmi Sridharan Ph D -
வெள்ளைபூசணி தயிர் பச்சடி (Vellai Poosani Thaiyir Pachadi recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. இதை தயிர் பச்சடியாக சமைத்து உண்பதால் அல்சரை சீக்கிரமாக குணப்படுத்தும்.3. இந்த பச்சடியை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் ஏற்படாது.4. இதை எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.5. அதனால் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நீங்களும் சாப்பிட்டு பாருங்கள்.Nithya Sharu
-
-
நீர் பூசணிக்காய் மோர் குழம்பு (Neer poosanikkaai morkulambu recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10748985
கமெண்ட்