ரசமலாய்(Rasamalai Recipe In Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு லிட்டர் பாலை எடுத்து நன்றாக கொதித்து வரும் பொழுது தயிர் அல்லது எலுமிச்சம்பழச் சாறு பிழியவும் திரிந்தவுடன் அடுப்பை அணைத்து வடிகட்டவும். தண்ணீர் நன்றாக வடிந்த பின்பு அதை எடுத்து கையால் நன்றாக உள்ளங்கையால் நன்றாக அமுக்கி பிசையவும்
- 2
நன்றாக பிசைந்த உடன் சிறு உருண்டைகளாக போடவும். அரை லிட்டர் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதி வந்ததும் உருண்டைகளை போட்டு 10 நிமிடம் வேகவிடவும்
- 3
ரப்டி க்கு தேவையானவை:: அரை லிட்டர் பாலை நன்றாக காய்ச்சி தேவைக்கேற்ப சர்க்கரை சேர்க்கவும். குங்குமப்பூவை வெதுவெதுப்பான பாலில் ஊற வைத்து அதையும் கொதிக்கும் பாலுடன் சேர்க்கவும். அடுப்பை அணைக்கவும்
- 4
தண்ணீரில் வேக வைத்திருக்கும் ரசகுல்லாவை எடுத்து காய்ச்சிய பாலில் (ரப்டி)போடவும்.
- 5
துருவி வைத்திருக்கும் பாதாம், பிஸ்தாவை மேலாகத் தூவி பரிமாறவும். சுவையான ரசமலாய் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரசமலாய் (Rasamalai recipe in tamil)
#இனிப்பு வகைகள் வட இந்தியா இனிப்பு ராசமலாய் நமது சமையலறையில் செய்யலாம் karunamiracle meracil -
-
-
-
-
-
-
ரசமலாய்(rasmalai)#Wd
மகளிர் தினத்திற்காக எங்கள் வீட்டில் இருக்கும் மகள் மருமகள் ,பேத்தி களுக்காக இந்த ஸ்வீட்டை டெடிகேட் செய்கிறேன். Senthamarai Balasubramaniam -
-
-
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#ATW2 #TheChefStoryஸ்வீட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மில்க் ஸ்வீட் தான்.எனவே நான் ரசமலாய் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
பிரட் ரசமலாய்
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் தேன்நிலவு சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன். Ragavi Soundara Pandian -
-
-
-
-
-
-
-
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#BIRTHDAY1என் 250 வது ரெசிபி.நன்றி Cook pad Group.🙏😊❤️ Happy. SugunaRavi Ravi -
-
-
-
-
-
-
பாஸந்தி (Basundi recipe in tamil)
#cookwithmilkஎல்லா வகையான நட்ஸ் சேர்வதால் சத்தான ஸ்வீட் இது. சுவையான பாஸந்தி செய்வது எப்படின்னு பார்க்கலாம். Jassi Aarif -
-
-
பிரட் ரசமலாய் (Bread rasamalaai recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன்ராகவி சௌந்தர்
More Recipes
கமெண்ட்