மோகன்தால் (குஜராத்தி) Mohan Daal Recipe in Tamil)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

மோகன்தால் (குஜராத்தி) Mohan Daal Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்கடலைமாவு
  2. 1/2 கப்நெய்
  3. 1/2 கப்சர்க்கரை
  4. 2 டேபில் ஸ்பூன்பால்
  5. 1/4 கப்தண்ணீர்
  6. 5பாதாம்
  7. 5பிஸ்தா
  8. 2 பின்ச்ஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுக்கவும்.

  2. 2

    1 டேபில் ஸ்பூன் பாலுடன் 1 ஸ்பூன் நெய் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    கடலைமாவுடன்

  4. 4

    கடலைமாவை சலித்து வைக்கவும்.

  5. 5

    கடாயில் மீதியுள்ள நெய் சேர்த்து சலித்த மாவை சேர்த்து சிறு தீயில் வைத்து நன்றாக கிளறவும்.

  6. 6

    மாவு நன்றாக வெந்து நுரைத்து வரும் வரை கிளற வேண்டும். இதனுடன் மீதமுள்ள பால், சர்க்கரை பாகு விட்டு கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி பாதாம் பிஸ்தாவை பொடித்து தூவவும்.

  7. 7

    சூடாக இருக்கும் போதே வேண்டிய சேப்பில் வில்லைகள் போடவும்.

  8. 8

    சர்க்கரை பாகு: சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.

  9. 9

    குஜராத்தி இனிப்பு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes